
spbindia.com – இந்த வலைத்தளத்தில் ஜோடிப் பாடல்களில் எந்தப் பெண்பாடகியின் குரல் எஸ்.பி.பாலசுப்ரமணியன் குரலுக்குப் பொருத்தமாக இருக்கும் என்ற கருத்துக் கணிப்பு நடைபெற்றிருக்கிறது , அதன் முடிவு பின்வருமாறு..
சுசிலா 31%
ஜானகி 46%
சித்ரா 20%
லதா மங்கேஸ்கர் 4%
0
எனக்கு மிகவும் பிடித்த பெண் பாடகி ஜானகி தான். பாலசுப்ரமணியனுடன் ஜோடி சேர்ந்து பாடும் போது மட்டும் ஜானகியின் குரலில் ஏதோ ஓர் உற்சாகம் பிறக்கும். எனக்குப் பிடித்த ஜானகி எஸ்.பி.பி ஜோடிப்பாடல்கள் சிலவற்றை மட்டும் இப்போது தருகிறேன்…
1) தென்றல் வரும் – பாரு பாரு பட்டணம் பாரு
2) ரோஜா தேகமே – இளமை
3) காதல் ரதியே – அந்தரங்கம் ஊமையானது
4) சந்தன புன்னகை – நாடோடி ராஜா
5) எங்கெங்கே நீ தான் – அபூர்வ சகோதரிகள்
6) எனக்கும் உனக்கும் – புதிய சங்கமம்
7) இதயவாசல் – தூங்காத கண்ணென்று ஒன்று
8] அழகிய செந்நிற வானம் – காஷ்மீர் காதலி
9) நீ ஓரு கோடி மலர் கூடி – பாமா ருக்மணி
10) இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் – ஆனந்த கும்மி
11) ஆனந்த வீணை – மேள தாளங்கள்
12) காதல் போதை – முடிசூடா மன்னன்
பாடல்களை இங்கே கேட்டு மகிழுங்கள்