மரவண்டின் ரீங்காரம்

December 19, 2005

புதுவீடு கட்டியாச்சு !

Filed under: General — மரவண்டு @ 3:26 pm

வாங்க வாங்க

அந்த பழைய செங்காமட்டிக் கலரு வீடு சரிப்பட்டுவரலை , அதான் இங்க மாறி வந்துட்டேன் , எப்படி இருக்கு புதுவீடு ! இனிமேல் இந்த வீட்டுல தான் குடித்தனம் நடத்தப் போறேன்.இன்னும் கொஞ்சம் பூச்சு வேலை இருக்கு , அதை முடிச்சிட்டு எழுத ஆரம்பிக்கணும்.வழக்கம் போல நான் ரசித்த இலக்கியங்களை மட்டுமே இங்கு பகிர்ந்து கொள்வேன்.அப்பப்போ ஒப்பேத்துற பதிவும் போடுவேன் , கண்டுக்கப்படாது.

இந்தப் படத்தப்பாருங்க, சூப்பரா இருக்குல

பெறவு பாப்போம்

என்றும் அன்பகலா
மரவண்டு

10 Comments »

 1. சோதனை

  Comment by ilakkiyam — December 19, 2005 @ 3:30 pm | Reply

 2. மரவண்டு,
  புதுவீடு நல்லா இருக்குவே.
  கலக்குங்க.

  Comment by kumaresan — December 19, 2005 @ 3:58 pm | Reply

 3. வாங்க நல்லாயிருங்க
  நானும் புது சுபசெய்தி சொல்றீங்களோன்னு வந்தேன்.சரிதான்.
  வீட்ட கட்டிப்பாரு
  கல்யாணம் செஞ்சு பாரு ன்னு சும்மாவா சொன்னாங்க.

  புடிச்சத எழுதுங்கய்யா
  படிக்கறதுக்கு இருக்கோம்.

  Comment by madhumitha — December 19, 2005 @ 4:02 pm | Reply

 4. படம் ரொம்ப நல்லாருக்கு

  Comment by madhumitha — December 19, 2005 @ 4:03 pm | Reply

 5. புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள்!

  Comment by சேதுக்கரசி — December 19, 2005 @ 5:41 pm | Reply

 6. வணக்கம். புதுமனைப்புகுவிழாவுக்கு வாழ்த்துக்கள்.
  படம் சூப்பர்.

  Comment by அன்பு — December 20, 2005 @ 2:21 am | Reply

 7. அண்ணாத்த,

  என்னாத்த சொல்வேணுங்கோ, புதுவீடு சூப்பருங்கோ,
  புதுவீடு சூப்பராயிருக்கட்டுங்கோ, பதிவுகளை ரெடி பண்ணுங்கோ.

  என்றும் நன்றிகளா(ஹிஹி)
  மோகன்தாஸ்

  Comment by Mohandoss Ilangovan — December 20, 2005 @ 5:31 am | Reply

 8. புது வீடு நல்லா இருக்கு.

  வாழ்த்துகள்

  Comment by துளசி கோபால் — December 20, 2005 @ 6:19 am | Reply

 9. லே வென்று!!
  செங்கா மட்டி கலரா? மொவனே புதுசா சின்ன வீடு கிடைச்சதும் பழைய வீடு அப்படி ஆயிடுச்சாக்கும்.அங்குன ஒரு வீடு இங்குன ஒரு வீடுன்னு நல்லா இருலே மக்கா!!

  சாத்தான்குளத்தான்

  Comment by ஆசிப் மீரான் — December 20, 2005 @ 6:41 am | Reply

 10. hi maravandu,

  how are you?

  i’m really wondered on seeing your postings and collections..,
  keep it up…

  i’m also from Virudhunagar district – Rajapalyam

  now i’m in IIT Kharagpur Near Culcutta

  please mail me when ever u r free.

  with Regards,
  K.Esakki Muthu

  Comment by Muthu — March 30, 2007 @ 6:53 am | Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: