மரவண்டின் ரீங்காரம்

February 1, 2006

மீண்டும் சென்னைக்கே

Filed under: Uncategorized — மரவண்டு @ 7:31 pm

 

 

அன்புள்ள நண்பர்களே 

சென்னையில் எனக்கு வேலை கிடைத்திருக்கிறது.நாளை சென்னைக்குக் கிளம்பி வருகிறேன்.பெங்களுரில் இரண்டு வருடம் போனதே தெரியவில்லை.
நான் பெங்களுர் வருவதற்கு முன்னால் சென்னையில் 3 வருடங்கள் வேலை பார்த்திருக்கிறேன்.மீண்டும் சென்னைக்குத் திரும்புவது ஒரு விதத்தில் சந்தோசமாகவும் , ஒரு விதத்தில் கவலையாகவும் இருக்கிறது.

தற்சமயம் உடல் நிலை வேறு சரியில்லை 😦

ஊர் ஊரா  உலக்கை சுத்துனாலும் கடைசில
உரல்ல வந்துதான் விழனும்
அப்படின்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க.

அதே மாதிரி நான் எங்க போனாலும் இங்க வந்து தான் புலம்பிட்டுதான் இருப்பேன்

என்றும் அன்பகலா
மரவண்டு
 

Create a free website or blog at WordPress.com.