அன்புள்ள நண்பர்களே
சென்னையில் எனக்கு வேலை கிடைத்திருக்கிறது.நாளை சென்னைக்குக் கிளம்பி வருகிறேன்.பெங்களுரில் இரண்டு வருடம் போனதே தெரியவில்லை.
நான் பெங்களுர் வருவதற்கு முன்னால் சென்னையில் 3 வருடங்கள் வேலை பார்த்திருக்கிறேன்.மீண்டும் சென்னைக்குத் திரும்புவது ஒரு விதத்தில் சந்தோசமாகவும் , ஒரு விதத்தில் கவலையாகவும் இருக்கிறது.
தற்சமயம் உடல் நிலை வேறு சரியில்லை 😦
ஊர் ஊரா உலக்கை சுத்துனாலும் கடைசில
உரல்ல வந்துதான் விழனும் அப்படின்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க.
அதே மாதிரி நான் எங்க போனாலும் இங்க வந்து தான் புலம்பிட்டுதான் இருப்பேன்
என்றும் அன்பகலா
மரவண்டு
வாங்க கணேஷ். நம்ம ஊருக்கு வந்திருக்கீங்க. சந்தோஷம்.
Comment by சித்தார்த் — February 1, 2006 @ 8:37 pm |
இந்த முறை சென்னை வந்தா கணேஷ் தரிசனம் கிடைக்கும்.
Comment by சித்தார்த் — February 1, 2006 @ 8:38 pm |
புது வேலை கெடச்சிருக்கு. வாழ்த்துக்கள் கணேஷ்! சென்னைக்கு போக என்ன வருத்தமோ. வெயில நெனைச்சா இப்பவே எரியுதோ 🙂
Comment by Siva — February 1, 2006 @ 10:10 pm |
தமிழ் நாட்டில் இருப்பதற்கு கசக்கின்றதா ? பதிவு ஒன்றையும் காணோமே என்று பார்த்தேன். ஹைக்ஹூ பற்றி புது விடயங்கள் எழுதுங்கள்.
-அன்புடன் இளந்திரையன்
Comment by இளந்திரையன் — February 2, 2006 @ 1:40 am |
vaazhthukkal maravantu.. pudhu velaiyil nandraaka uzhaithu innum pala munnetram kaana en anpaarntha vaazhthukkal.
endrendrum anbudan,
seemachy
Comment by seemachu — February 2, 2006 @ 2:16 am |
வாழ்த்துக்கள்…
Comment by அன்பு — February 2, 2006 @ 2:34 am |
காதலர் தினம்.. சென்னை விசயம்… சாரி… விஜயம்… என்னவோ மேட்டர் 😉
Comment by bsubra — February 2, 2006 @ 2:49 am |
கணேஷ், அப்பவே நெனச்சேன். வாழ்த்துக்கள்.
வெற்றி மேல் வெற்றிக் கிடைக்கட்டும்.
அடுத்தது டும் டும் டும் தானோ?
Comment by மஞ்சூர் ராசா — February 2, 2006 @ 6:39 am |
சென்னை போனவுடனே
என்னை மறந்தாச்சுன்னு
தெரியுது!
எப்படியோ நல்லா இருங்கப்பா
Comment by சேதுக்கரசி — February 13, 2006 @ 3:20 am |