மரவண்டின் ரீங்காரம்

March 27, 2007

ஜேசுதாஸ் பாடல்கள் – KJ Yesudas

Filed under: songs — மரவண்டு @ 4:11 am

தமிழ் சினிமாவின் ஆரம்பகாலத்தில் நடித்த அத்தனை கலைஞர்களும்
தங்களுடைய சொந்தக்குரலில் பேசியும் பாடியும் நடித்தார்கள்.
தமிழ் சினிமாவில் பின்னணிப்பாடல்முறை முதன்முதலாக
நந்தகுமார் என்ற படத்தில் தான் உட்புகுத்தப்பட்டது (1937).
இந்தப் படத்தை ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அவர்கள் தயாரித்தார். 

0
ஒவ்வொரு படத்திலும் சுமார் ஐம்பது அறுபது  பாடல்கள் வந்து கொண்டிருந்த
‘பாகவதர்’ காலத்தில் ஏதாவது புதுமையாகச் செய்ய்வேண்டும் என்ற
நோக்கில் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் அவர்கள் பாடல்களே இல்லாத
“அந்த நாள்”  என்ற திரைப்படத்தை உருவாக்கினார் (1954).
இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசனும் பண்டரிபாயும் நடித்தார்கள்.

0

1963 ஆம் ஆண்டு டைரக்டர் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான “நெஞ்சம்
மறப்பதில்லை” என்ற படத்தின் ஒரு பாடலுக்காக விஸ்வநாதன் – ராமமூர்த்தி
ஆகியோர் நூற்றுக்கணக்கான மெட்டுக்களைப் போட்டுக் காட்டியிருக்கிறார்கள்.
எனினும் டைரக்டர்  ஸ்ரீதருக்குத் திருப்தியில்லை . கண்ணதாசனும்
சளைக்கவில்லை.பல பல்லவிகளை எழுதித் தள்ளியிருக்கிறார். இறுதியில்
டைரக்டர்  ஸ்ரீதருக்குப் பிடித்த மெட்டுடன் ” நெஞ்சம் மறப்பதில்லை ..
அது நினைவை இழப்பதில்லை ” என்ற பாடல் உருவானது.

0

இசையமைப்பாளர் வித்யாசகர்  பாடலாசிரியர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து
விடுவா¡ராம். சிலநேரங்களில் முதலில் மெட்டுப் போடாமலேயே
பாடலை எழுதச் சொல்லி பிறகுதான் மெட்டுப்போட்டு விடுவாராம்.
எம்.ஜி.ஆர் தனது படத்தில் வரும் பாடல்கள் மிகவும் சிறப்பாக இருக்கவேண்டும்
என்று ரொம்பவே மெனக்கெடுவாராம்.

0

தமிழ்த் திரையுலகில் ரோஷ்னா பேகம் என்பவரே முதன் முதாலாக
பெண் பாடலாசிரியாராக அறிமுகமானார்.
பாடல் – குங்குமப் பொட்டின் மங்கலம்
படம் – குடியிருந்த கோயில்

0

நினைவாலே சிலை செய்து வைத்தேன்
“தெரு”க்கோயிலே ஓடிவா என்று பாடிய ஜேசுதாஸ் நன்றாக வாங்கிக் கட்டிக்கிட்டார்.

” செப்புக்குடம் தூக்கிப் போற செல்லம்மா ..
நான் விக்கிப் போறேன் தாகத்துல நில்லம்மா ” என்று ஜேசுதாஸ் பாடியதைச்
சகித்துக் கொள்ளமுடியாத அவரது அபிமானிகள் ” ஏன் சார் தெய்வீகமான
குரலை வச்சிக்கிட்டு டப்பாங்குத்து பாட்டுலாம் பாடுறிங்க”ன்னு கோவித்துக்
கொண்டார்களாம்.

0

ஜேசுதாஸ் பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த சில பாடல்களை மட்டும்
இங்கே குறிப்பிடுகிறேன்.

1.வானிலவே வா நிலவே வழியிலொரு மேகமில்லை – பஞ்சாமிர்தம் – ஜேசுதாஸ் & சுசிலா
2.பொன்வான பூங்காவில் தேரோடுது – வாலிபமே வா வா – ஜேசுதாஸ் & ஷைலஜா
3.திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகமே – திரிசூலம் – ஜேசுதாஸ் & சுசிலா
4.ஒரு ராகம் பாடலோடு – ஆனந்தராகம் – ஜேசுதாஸ் & ஜானகி
5.இது இரவா பகலா – நீலமலர்கள் – ஜேசுதாஸ் & சுசிலா
6.ஏதோ நினைவுகள் கனவுகள் மலருதே – அகல்விளக்கு – ஜேசுதாஸ் & ஷைலஜா
7.பூ மேலே வீசும் பூங்காற்றே  – எச்சில் இரவுகள் – ஜேசுதாஸ் & வாணிஜெயராம்
8.மோகன புன்னகை ஊர்வலமே  – உறவு சொல்ல ஒருவன் – ஜேசுதாஸ்
9.நாயகன் அவன் ஒருபுறம் – ஒரு விடுகதை ஒரு தொடர்கதை – ஜேசுதாஸ் & ஜானகி
10.மெளனமே நெஞ்சில் நாளும் – உறங்காத நினைவுகள் – ஜேசுதாஸ்
11.உள்ளமெல்லாம் தள்ளாடுதே – தூரத்து இடிமுழக்கம் – ஜேசுதாஸ் & ஜானகி
12.ஓடையின்னா நல்லோடை – ராஜாத்தி ரோஜாக்கிளி – ஜேசுதாஸ் & ஜானகி
13.மலைச்சாரலில் இளம்பூங்குயில் – ஒரு குடும்பத்தின் கதை – ஜேசுதாஸ் & சசிரேகா

0

எனது கணிணியின் கொள்ளளவு 80 GB , இதில் 70 GB முழுக்க MP3 பாடல்கள் தான் . இருப்பினும் என்னிடம் இல்லாத சிலபாடல்களை , நான் அறியாத பலபாடல்களைத் தேடிக்கொண்டுதானிருக்கிறேன் . கீழ்க்காணும் பாடல்களில் ஏதேனும் உங்களிடம் இருந்தால் எனக்கு அனுப்பிவையுங்கள் . பிரதிபலனாக உங்களுக்கு நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் பாடல்களை அனுப்பிவைக்கிறேன் . எனக்குத் தேவையான பாடல்களைத் சலிக்காமல் தந்து உதவும் நண்பர்கள் நிலா, நாகராஜ் , ஸ்ரீகாந்த் மற்றும் தியாகு ஆகியோருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

0

1.பூவோ பொன்னோ பூவிழி மானோ – புது யுகம் – ஜேசுதாஸ் & ஜானகி
2.ஆனந்தமானது அற்புதமான – புனித அந்தோனியார்  – ஜேசுதாஸ்
3.மலை ராணிக்கும் ஓர் கதை உண்டு – புயல் கடந்த பூமி  – ஜேசுதாஸ்
4.ஏ காலை பனி நேரத்தில் – புத்தம் புது பயணம்  – ஜேசுதாஸ்
5.பாடுங்களேன் பாடலொன்று – புத்தம் புது பயணம் – ஜேசுதாஸ்
6.ஏதோ புதுவித சுகம் – பருவத்தின் வாசலிலே – ஜேசுதாஸ் & ஜானகி
7.சுகம் எதில் இதயத்திலா – பறக்கும் பாவை – ஜேசுதாஸ் & ஈஸ்வரி
8.சுகமான பாட்டு ஒன்னு – பத்தினி   – ஜேசுதாஸ்
9.பிள்ளை தூங்கத் தாலாட்டு – பட்டிக்காட்டு தம்பி – ஜேசுதாஸ்
10.என் கோயில் இங்கே – புதியவன் – ஜேசுதாஸ்
11.ஒரு காலம் வரும் – பூவுக்குள் பூகம்பம் – ஜேசுதாஸ்
12.ரெத்தத்த பங்கு வச்ச – பெரிய குடும்பம் – ஜேசுதாஸ்
13.உன் அன்னை நான் இனி – பிள்ளைக்காக – ஜேசுதாஸ்
14.என் ராதையே புதிய – பிரேம பாசம் – ஜேசுதாஸ்
15.வாழ்பவர்க்கு ஒரு வீடு – பொன்னகரம் – ஜேசுதாஸ்
16.ஏன் என் நான் மாறினேன் – பொட்டு வச்ச நேரம் – ஜேசுதாஸ்
17.தொட்டுக்கண்டால் – பொய் முகங்கள்  – ஜேசுதாஸ்
18.இங்கு நாம் காணும் – பொய் முகங்கள்  – ஜேசுதாஸ்
19.பொழுது விடிந்தால் என் – தொட்டதெல்லாம் பொன்னாகும் – ஜேசுதாஸ்
20.ஆண்டவன் போட்ட – தென்னங்கீற்று – ஜேசுதாஸ்
21.மானும் ஓடி வரலாம் – நவரத்தினம்  – ஜேசுதாஸ்
22.ஆவாரம் பூவுவொண்ணு – நம்ம ஊரு பூவாத்தா – ஜேசுதாஸ் & சித்ரா
23.ஊருசனத்த ஊட்டி – நம்ம அண்ணாச்சி – ஜேசுதாஸ்
24.கை வீசம்மா வீசு – நாகம் – ஜேசுதாஸ்
25.இளமக வீட்டுக்குள்ளே – நாடோடி காதல் – ஜேசுதாஸ்
26.ஓ தண்ணியில மானம்மா – நாடோடி காதல் – ஜேசுதாஸ்
27.புது உறவு புது வரவு – நிலா பெண்ணே – ஜேசுதாஸ்
28.சின்னஞ் சிறுசுகளே – நிலாவை கையில் பிடிச்சேன் – ஜேசுதாஸ்
29.தேவன் தீர்ப்பென்றும் – நீ பாதி நான் பாதி – ஜேசுதாஸ்
30.ராணி ராணி நீயொரு – நீயொரு மகாராணி – ஜேசுதாஸ் & சுசிலா
31.ஓ மைலவ் சிந்து துலாணி – நீ சிரித்தால் தீபாவளி – ஜேசுதாஸ்
32.நிலவோடும் மலரோடும் – பொன்மனம் – ஜேசுதாஸ்
33.கனவில் மிதக்கும் – ஈரவிழிக் காவியங்கள்  – ஜேசுதாஸ்
34.மாமரச் சோலையில் பூமழை தேடுது – ஆனந்த ராகம் – ஜேசுதாஸ் & ஜானகி
35.வானமே மழைமேகமே – மதுமலர் – ஜேசுதாஸ் & உமாரமணன்
36.ராஜ்ஜியந்தான் ஏதுமில்லை – மக்கள் ஆனையிட்டால் – ஜேசுதாஸ்
37.சின்னமனி பொன்னுமனி – மல்லுவேட்டி மைனர் – ஜேசுதாஸ் , உமாரமணன் & சித்ரா
38.இரவும் ஒரு நாள் விடியும் – மதுரைக்கார தம்பி – ஜேசுதாஸ்
39.அம்மாடி இது என்ன – மண்ணுக்குள் வைரம் – ஜேசுதாஸ்
40.அன்னை மடி சின்ன – மாதங்கள் 7 – ஜேசுதாஸ்
41.தேவன் கோயில் தீபமே – முத்துக்கள் மூன்று – ஜேசுதாஸ்
42.உன்னைத் தான் அழைக்கிறேன் – முதல் குரல் – ஜேசுதாஸ் & சித்ரா
43.ஆராரோ ரிரரோ கனவே –  தசரதன் – ஜேசுதாஸ்
44.ஓர் கிளையில் இரு வானம்பாடி – தங்கத்தின் தங்கம் – ஜேசுதாஸ்
45.ஆடுவோம் பாடுவோம் – முதல் குரல் – ஜேசுதாஸ்
46.என் தெய்வ வீணையே – தாலிதானம் – ஜேசுதாஸ்
47.மாமா மாமா ஏன் பாத்த – தாய்வீடு – ஜேசுதாஸ் & ஜானகி
48.மாதவனாம் ரகுராமன் – தாய் பாசம் – ஜேசுதாஸ் & வாணிஜெயராம்
49.கையிலே ஒரு டை- தாயும் மகளும் – ஜேசுதாஸ் & எல்.ஆர்.ஈஸ்வரி
50.தாயும் மகளும் கோயிலிலே – தாயும் மகளும் – ஜேசுதாஸ் & ராஜேஸ்வரி
51.காற்றுள்ள போதே தூற்றி – தாயும் மகளும் – ஜேசுதாஸ் & சுசிலா
52.மழைவிழும் கொடியென – தூங்காத கண்ணின்று ஒன்று – ஜேசுதாஸ் & ஜானகி
53.ஏங்கிடும் ஏழையின் கூக்குரல் – தேசிய கீதம் – ஜேசுதாஸ்
54.ஒரு முகத்தில் ஏன் இந்த – துள்ளி ஓடும் புள்ளி மான் – ஜேசுதாஸ்
55.காற்றினிலே பெரும் காற்றினிலே – துலாபாரம் – ஜேசுதாஸ்
56.உயிரைத் தந்தும் உரிமை – முதல்குரல் – ஜேசுதாஸ்
57.சந்தனக் கிளி ரெண்டு – மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் – ஜேசுதாஸ் & சித்ரா
58.ஆகாயம் கொண்டாடும் – மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் – ஜேசுதாஸ் & சுசிலா
59.ஆணையிட்டா ஆடுகிறேன் – மேல் மருவத்தூர் அற்புதங்கள்  – ஜேசுதாஸ்
60.என்னைப் பெத்தவளே – மேல் மருவத்தூர் அற்புதங்கள்  – ஜேசுதாஸ்
61.அடியே உன்னைத் தானே – மேல் மருவத்தூர் அற்புதங்கள்  – ஜேசுதாஸ்
62.எனது வாழ்க்கை பாதையில் – மோகம் முப்பது வருஷம் – ஜேசுதாஸ்
63.நெஞ்சே நெஞ்சே மறந்து – ரட்சகன் – ஜேசுதாஸ் & சாதனா சர்கம்
64.பாடி பறந்து வரும் – ராஜாத்தி  – ஜேசுதாஸ் & சுசிலா
65.வண்ணக்கிளியே வாடி – ராஜ மரியாதை – ஜேசுதாஸ் & சித்ரா
66.வாழையடி வாழையா – சின்ன ராமசாமி பெரிய ராமசாமி – ஜேசுதாஸ் & அருண்மொழி
67.குடகுமலை காடு அதில் – சுகமான சுமைகள் – ஜேசுதாஸ்
68.ஓ வெண்ணிலா ஓடிவா – செண்பகத் தோட்டம் – ஜேசுதாஸ்
69.கட்டித் தங்கமே உன்னை – சொந்தக்காரன் – ஜேசுதாஸ் & ஜானகி
70.சொந்தம் பதினாறு உண்டு – சொந்தம் 16 – ஜேசுதாஸ்
71.கண்ணுக்குள் தீபம் ஏற்றி – சங்கு புஷ்பங்கள்  – ஜேசுதாஸ் & சித்ரா
72.சோலை குயில் பாடுதே – சங்கு புஷ்பங்கள்  – ஜேசுதாஸ்
73.கன்னிப் பூவே கன்னிப்பூவே – சட்டத்தின் மறுபக்கம் – ஜேசுதாஸ்
74.ஆராரோ ஆரிரரோ இன்னும் – சட்டத்தின் திறப்பு விழா – ஜேசுதாஸ்
75.மச்சமுள்ள பச்சைக்கிளி – சபாஷ் – ஜேசுதாஸ்
76.தாயாக இருந்த அண்ணன் – சரித்திர நாயகன் – ஜேசுதாஸ்
77.மலை ரோஜா பூவில் – சங்கிலி – ஜேசுதாஸ் & ஜானகி
78.இளமை கோயில் ஒன்று – ஜானகி சபதம் – ஜேசுதாஸ் & வாணிஜெயராம்
79.கதிர் உணரும் சேவல் – தங்க கலசம் – ஜேசுதாஸ் & சித்ரா
80.உணவில்லை நஞ்சு – வேலுண்டு வினையில்லை – ஜேசுதாஸ்
81.கண்ணான கண்மணியே – வெற்றி மேல் வெற்றி – ஜேசுதாஸ் & சித்ரா
82.ஒரு ராத்திரி ஒரு – சுமை – ஜேசுதாஸ்
83.நீ சொல்லிக் கொடு – எரிமலை – ஜேசுதாஸ் & ஜானகி
84.ஓர் நாள் பழக்கமல்ல – அண்ணி – ஜேசுதாஸ் & வாணிஜெயராம்
85.இது பூவோ கார்குழலோ – கிழக்கு ஆப்ரிக்காவில் ஷீலா – ஜேசுதாஸ் & சித்ரா
86.ஷீலா மை ஷீலா- கிழக்கு ஆப்ரிக்காவில் ஷீலா – ஜேசுதாஸ் & சித்ரா
87.எதையும் எடுப்பேன் – குமார விஜயம் – ஜேசுதாஸ் & மாதுரி
88.வான்மேகமே பூந்தென்றல் – குமரிப்பெண்ணில் உள்ளத்திலே  – ஜேசுதாஸ்
89.கண்ணே வா கண்மனி – குழந்தை ஏசு – ஜேசுதாஸ்
90.பாவை இதழ்தேன் – குரோதம் – ஜேசுதாஸ் & ஜானகி
91.ஓ வைகை நதியோடும் – சத்தியவாக்கு – ஜேசுதாஸ் & சித்ரா
92.ஓடையின்னா நல்லோடை – ராஜாத்தி ரோஜாக்கிளி – ஜேசுதாஸ் & ஜானகி
93.ஆத்துக்குள்ளே ஏலேலோ – ராஜாத்தி ரோஜாக்கிளி – ஜேசுதாஸ் & ஜானகி
94.பூவே பூஜை செய்யவா – பட்டுச்சேலை – ஜேசுதாஸ்
95.மீனாட்சி கல்யாண – மீனாட்சி திருவிளையாடல் – ஜேசுதாஸ்  & வாணிஜெயராம்
96.தந்தை சொல்மிக்க – தசாவதாரம் – ஜேசுதாஸ் & வாணிஜெயராம்
97.ஸ்ரீமகாகணபதி – பொற்சிலை – ஜேசுதாஸ்
98.வந்தாள் காட்டுப் பூச்செண்டு – மலை நாட்டு மங்கை – ஜேசுதாஸ்
99.நீலமாங் கடலலையில் – மலை நாட்டு மங்கை – ஜேசுதாஸ் & ஜானகி
100.இடி இடிக்குது – வீராங்கனை  – ஜேசுதாஸ்
101.நீலவண்ணக் கண்கள் – வீராங்கனை  – ஜேசுதாஸ் & சுசிலா
102.நல்ல மனம் வாழ்க – ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது – ஜேசுதாஸ்
103.சின்ன பொண்ணா – மனமார வாழ்த்துகிறேன் – ஜேசுதாஸ்
104.கதிரவனை பார்த்து – பூக்கள் விடும் தூது – ஜேசுதாஸ்
105.உலகமொரு கவிதை – ஓ மஞ்சு – ஜேசுதாஸ் & சுசிலா
106.வாழைமரம் கட்டி – இசைபாடும் தென்றல் – ஜேசுதாஸ் & ஜானகி
107.புள்ளியை வைத்தவன் – கவிதை பாட நேரமில்லை – ஜேசுதாஸ்
108.ஆயிரம் தலைமுறை – கல்யாண ராசி – ஜேசுதாஸ் & சித்ரா
109.ராகம் புது ராகம் யாரோடு – கண்சிமிட்டும் நேரம் – ஜேசுதாஸ்
110.பூபூத்தது யார் பார்த்தது – கதாநாயகன் – ஜேசுதாஸ்
111.மழைக்கால மேகங்கள் – கள் வடியும் பூக்கள் – ஜேசுதாஸ்
112.நினைவில் ஆடும் அழகோ – கள் வடியும் பூக்கள் – ஜேசுதாஸ்
113.சந்தன மலர்களைப் பார்த்து – காவியத் தலைவன் – ஜேசுதாஸ் & சித்ரா
114.வண்ணக்கிளி வண்ணக்கிளி – காவியத் தலைவன் – ஜேசுதாஸ்
115.மணிவிளக்கால் அம்மா – தூரத்து இடிமுழக்கம் – ஜேசுதாஸ்
116.தீர்த்தக்கரைதனிலே – தைப்பொங்கல் – ஜேசுதாஸ்
117.கூந்தலிலே நெய் தடவி – கல்யாண ஊர்வலம் – ஜேசுதாஸ் & ஜானகி
118.அலங்காரம் கலையாமல் – நம்ம வீட்டு லட்சுமி – ஜேசுதாஸ்
119.நான் இரவில் எழுதும் – சுபமுகூர்த்தம் – ஜேசுதாஸ் & கல்யாணிமேனன்
120.செவ்வானமே சீர்கொண்டு – காதல்கிளிகள் – ஜேசுதாஸ் & ஷைலஜா
121.வலைக்குத் தப்பிய மீனு – புது மனிதன் – ஜேசுதாஸ்
122.கடற்கரையில் இருப்போர்க்கு – எச்சில் இரவுகள் – ஜேசுதாஸ்
123.பொன்மயில் பூ – எடுப்பார் கைப்பிள்ளை – ஜேசுதாஸ் & சுசிலா
124.பகை கொண்ட உள்ளம் – எல்லோரும் நல்லவரே – ஜேசுதாஸ்
125.அந்தியில் சந்திரன் வருவதேன் – என்ன தவம் செய்தேன் – ஜேசுதாஸ்
126.காத்தாடும் நேரம் – என் கணவர் – ஜேசுதாஸ்
127.என்னை அழைத்தது யாரடி – ஒருவனுக்கு ஒருத்தி – ஜேசுதாஸ்
128.சரவணன் சொன்னான் – ஒருவனுக்கு ஒருத்தி – ஜேசுதாஸ்
129.பெளர்ணமி என்னும் – ஒருவர் வாழும் ஆலயம் – ஜேசுதாஸ்
130.உயிரே உயிரே உருகாதே – ஒருவர் வாழும் ஆலயம் – ஜேசுதாஸ் & ஜானகி
131.எந்த பாதை எங்கே – ஒரு கோயில் இரு தீபங்கள் – ஜேசுதாஸ்
132.விடுகதை ஒன்று தொடர்- ஒரு விடுகதை ஒரு தொடர்கதை – ஜேசுதாஸ் & ஜானகி
133.ஒரு ஏழை வச்ச – மண்ணின் மைந்தன் – ஜேசுதாஸ்
134.கேட்டது கிடைத்தது – சொன்னாலே யாரும் கேட்டால் – ஜேசுதாஸ்
135.ஸ்ரீரஞ்சனி என் சிவரஞ்சனி – தம்பி தங்க கம்பி –  ஜேசுதாஸ் & சித்ரா
136.வெளக்கு வச்சா – சின்னப் பசங்க நாங்க – ஜேசுதாஸ் & ஜானகி
137.சின்ன வயசுல ரொம்ப – கள்ளழகர் – ஜேசுதாஸ்
138. நடந்த கதையை சொல்ல – உறவு சொல்ல ஒருவன்- ஜேசுதாஸ்
139.குயில் கூவ துயில் மறந்து – உள்ளம் கவர்ந்த கள்வன் – ஜேசுதாஸ் & சித்ரா
140.ராமு ஐ லவ் யூ – உனக்காக நான் – ஜேசுதாஸ்
141.இறைவன் உலகத்தை – உனக்காக நான் – ஜேசுதாஸ்
142.நிரபராதி நிரபராதி – நிரபராதி – ஜேசுதாஸ்
143.ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு – உழவன் – ஜேசுதாஸ் & ஸ்வர்ணலதா
144.உனதே இளம்காலைப்பொழுது – ஊமை ஜனங்கள் – ஜேசுதாஸ்
145.வானமெண்ணும் வீதியிலே – அன்னை வேளாங்கண்ணி – ஜேசுதாஸ் & மாதுரி
146.தண்ணீர் குளத்தருகே – அன்னை வேளாங்கண்ணி – ஜேசுதாஸ்& மாதுரி
147.ஆனந்த திருமணம் – அதிர்ஷ்டம் அழைக்கிறது – ஜேசுதாஸ் & சுவர்ணா
148.குதிரைக்குட்டி ஒரு கோழி – அந்தரங்கம் – ஜேசுதாஸ்
149.சேரிக்குழந்தைகள் – அரும்புகள் – ஜேசுதாஸ் & ஜானகி
150.பொட்டிருக்க பூவிருக்க – அது அந்தக் காலம் – ஜேசுதாஸ்
151.சின்ன சின்ன கண்கள் – அழகிய கண்ணே – ஜேசுதாஸ்
152.இளையவனே கேளடா – அம்மா பொண்ணு – ஜேசுதாஸ்
153.அன்பே ஓடி வா – இதழில் அமுதம் தினமும் – ஜேசுதாஸ்
154.அத்தைக்கு பிறந்தவள் – அன்புள்ள அப்பா – ஜேசுதாஸ்
155.இது பால் வடியும் முகம்- அன்புள்ள அப்பா – ஜேசுதாஸ் & ஷைலஜா
156.மரகதவள்ளிக்கு மணக்கோலம் – அன்புள்ள அப்பா – ஜேசுதாஸ்
157.கண்ணனுக்குக் கோபமென்ன – அன்னபூரணி – ஜேசுதாஸ் & சுசிலா
158.ஒரு நாளில் முடியாதது – சை 60 நாள் – ஜேசுதாஸ்
159.மோகத்தை கொன்று விடு – இனி ஒரு சுதந்திரம் – ஜேசுதாஸ் & சித்ரா
160.ஓ யாரோ நீ யாரோ – இளவரசன் – ஜேசுதாஸ்
161.தொடங்கலாம் இனிய கவிதைகள் கிடைத்தது – காலமடி காலம் – எஸ்.பி.பாலா
162.ராகம் தாளம் பாவம் பாடல் – காதோடு தான் நான் பேசுவேண் – எஸ்.பி.பாலா & வா.ஜெ
163.சொர்கத்தைப் பார்க்கிறேன் உன்னிடம் – அவள் ஒரு அதிசயம் – எஸ்.பி.பாலா & சுசிலா
164.மறைஞ்சு நின்னு பாக்குற புள்ள – ஆடுகள் நனைகின்றன – எஸ்.பி.பாலா
165.தொடங்கலாம் இனிய கவிதைகள் கிடைத்தது – காலமடி காலம் – எஸ்.பி.பாலா
166.ராகம் தாலம் பாவம் பாடல் – காதோடு தான் நான் பேசுவேண் – எஸ்.பி.பாலா & வா.ஜெ
167.எனது பாட்டை நானே கேட்பேனா – காதோடு தான் நான் பேசுவேண் – எஸ்.பி.பாலா
168.பருவம் பாடும் பாட்டு உன்னுடைய பாட்டு – மகள் மருமகளாகிறாள்  – எஸ்.பி.பாலா & ஜானகி
169.கடலில் அலைகள்  பொங்கும் –  மகரந்தம் – எஸ்.பி.பாலா
170.நீயின்றி நானோ நானின்றி நீயோ  – மகரந்தம் – எஸ்.பி.பாலா & சுசிலா
171.எதிர் பார்த்தேன் உன்னை எதிர் பார்த்தேன் – அன்பு சகோதரர்கள் – எஸ்.பி.பாலா & சுசிலா
172.ஆனந்த வேளை நான் மீட்டும் போது – மேள தளங்கள் – எஸ்.பி.பாலா & ஜானகி
173.மஹாராணி தேரிலே மகராஜன் நேரிலே – மேற்கே உதிக்கும் சூரியன் – எஸ்.பி.பாலா & சுசிலா
174.ஒய்யார்மா கொய்யாக்கா தோப்புல –  நான் சூடிய மலர் – எஸ்.பி.பாலா & எஸ்.பி.ஷைலஜா
175.நிலவில்லத வானம் ஏது காதலி –  நினைவிலே ஒரு மலர் – எஸ்.பி.பாலா & சுசிலா
176.சுகமா தலைவா சுவை நீ தரவா –  நினைவிலே ஒரு மலர் – எஸ்.பி.பாலா & சுசிலா
177.பாலுக்கு ஆடை சுவை ஆகும்/இளம் பாவைக்கு ஆடை சுமை ஆகும்
   – ராஜ ராஜேஷ்வரி – ஜாலி ஆப்ரஹாம் & வா.ஜெ
178.தேவார பாட்டும் தேனூரும் இசையும் – தாளம் தவறிய ராகம் – எஸ்.பி.பாலா & வா.ஜெ
179.ஒராயிரம் திருவாசகம் உன்னோடு நான் பேசுவேன் – திருப்பங்கள் – எஸ்.பி.பாலா & வா.ஜெ
180.நான் பாடும் பாடல்  – உறவுக்கு ஒருத்தி  – எஸ்.பி.பாலா & நீலவேணி
181.அலைகளே நீ வா – கவிதை மலர் – எஸ்.பி.பாலா & உமா ரமணன்
182.அசைந்தாடும் ஓவியம் அழகான காவியம் – புது யுகம் பிறக்குது – எஸ்.பி.பாலா & ஸ்வர்ணா
183.தேன் சிந்தும் மலரல்லவோ – கரிப்பும் இனிப்பும் எஸ்.பி.பாலா & வா.ஜெ
184.பூங்காற்றே பூங்காற்றே – சந்தன மலர்கள் – எஸ்.பி.பாலா & ஜானகி
குறிப்பு நூல்கள் :

1. திரைத் தமிழ் – கோவி.லெனின்
2. தமிழ் சினிமாவின் முதல்வர்கள் – பெரு.துளசிபழனிவேல்
3. ஜேசுதாஸ் பாடிய 600 ஹிட் பாடல்கள் மற்றும் சிலவார இதழ்கள்
 

6 Comments »

 1. //எனது கணிணியின் கொள்ளளவு 80 GB , இதில் 70 GB முழுக்க MP3 பாடல்கள் தான் . இருப்பினும் என்னிடம் இல்லாத சிலபாடல்களை , நான் அறியாத பலபாடல்களைத் தேடிக்கொண்டுதானிருக்கிறேன் // என் கணிணியில் 160 GB அதில் 100 GB பாடல்களின் ஆக்கிரமிப்பு. இதற்காகவே ஒரு புறப்பற்று 80 GB கொண்டது வாங்க உள்ளோம். இருப்பினும் நீங்கள் தேடும் அபூர்வ பாடல்கள் இருக்கிறதா என்று அறியேன். தேடிப் பார்த்து இருப்பின் அனுப்பி தருகிறேன்.

  Comment by Jazeela — March 27, 2007 @ 10:32 am | Reply

 2. ஆஹா இருக்கறதுலயே நான் தான் பாட்டுக் கிறுக்கு புடிச்சி அலயறென்னு நெனச்சென். என்னத்தூக்கி சாப்பிடுறவங்க நெறய பேர் திரியறாங்க போல. ஆனா, பழைய பாடல்கள் எங்கிட்ட கம்மிதான். நான் பாட்டு சேக்க ஆரம்பிச்சது சமீப காலமாத்தான். இது வரைக்கும் 8GB தான் வந்திருக்கு. கணெஷண்ணெ… இந்த பதிப்ப படிச்சதில இருந்து எனக்கு கூட 70, 80 ஸ் பாட்டு கேக்கனும்னு ஆசை வந்திருச்சு. கொஞ்சம் கொஞ்ச்மா எனக்கு அனுப்ப வழியுண்டா…

  Comment by Rathan — April 1, 2007 @ 11:34 pm | Reply

 3. நீங்கள் கேட்ட பாடல்களில் பல தெரிவுகள் என்னிடம் உள்ளன, கால அவகாசம் தாருங்கள் என்னுடைய ஒலித்தளத்திலும் இணைப்புக் கொடுத்து அவற்றைத் தருகின்றேன்.

  Comment by Kana Praba — April 2, 2007 @ 3:50 am | Reply

 4. எல்லாம் சரிதாம்ல சவத்து மூதி,

  என் குறுந்தகட்டை எங்அக் வச்சிருக்க? நான் ஊருக்கு வரும்போது இது எல்லாத்தையும் மரியாதையா எனக்கு குறுந்தகட்டுல போட்டு தந்திடு.

  ஜெய்ச்சந்திரனை இங்க இரு நிகழ்ச்சில சந்திச்சேன். நம்ம தேர்வில் இருந்த சில பாடல்களை அவருக்கு ஞாபகமூட்டினேன் ரொம்ப சந்தோசப்பட்டாரு. அவரை தமிழ்நாட்டுல தெரிஞ்ச ஒரே ஆளு இந்த மரவ்ண்டுதான்னு சொல்லிட்டேன். சீக்கிரம் அவரை சந்திச்சதை பதிவா போடுதேன் பாத்துகோ

  சாத்தான்குளத்தான்

  Comment by ஆசிப் மீரான் — April 28, 2007 @ 7:33 am | Reply

 5. You are listing all wonderful rare songs. Infact, i love 70’s & 80’s rare songs. Can you pls send the songs in mp3 format?

  Comment by Jacky — June 28, 2007 @ 7:17 am | Reply

 6. Please send all your Jesudass songs to my e-mail address.

  Comment by Mohd.Rafi of SriLanka — April 20, 2012 @ 4:52 pm | Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: