மரவண்டின் ரீங்காரம்

April 27, 2007

இசைப் பிரியர்களுக்கு

Filed under: Uncategorized — மரவண்டு @ 2:09 pm

கடந்த 6 மாதங்களாக எனது ஓய்வு நேரத்தினை திரை இசைப் பாடல்கள் மூலமே க(ளி)ழித்து வருகிறேன்.இலக்கியத்தை விட இசையில் தான் எனக்கு நாட்டம் அதிகம்.

0

தூள் வலைப்பதிவின் மூலமாக சில நல்ல பாடல்களை அறியப் பெற்றேன்.
சர்வேசன் பதிவின் மூலமாக கானாபிரபாவின் ரேடியோஸ்பதி வலைப் பதிவை அறிந்து கொண்டேன்.மிகவும் சிறப்பான முறையில் கானா பிரபா அவர்கள் பாடல்களைத் தொகுத்து வழங்குகிறார்.அவர் பதிவில் இடம் பெற்றுள்ள அமுத மழை பொழியும் முழு இரவிலே .. ஒரு அழகுச்சிலை உடல் முழுதும் நனைந்ததே என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.ஒரு காலத்தில் இந்தப்பாடலுக்காக ஊர் ஊராக அலைந்ததிருக்கிறேன்.கடந்த வருடம் இந்த பாடல் எனக்கு கிடைத்தது.இந்தப் பாடலை எழுதியவர் தமிழ்மணி.

0

சுந்தரின் பாடும் நிலா பாலு என்ற வலைப்பதிவை எல்லோரும் அறிந்திருப்பீர்கள் . இதைப் போல் மேலும் பலர் பாடல்களுக்கென்றே பாடல்களுக்கென்றே தனிப் பதிவு வைத்திருக்கிறார்கள்.

0

நண்பர் சையத் குசைன்  http://www.musicplug.in/ என்ற வலைத் தளத்தை இயக்கி வருகிறார் . இந்தத் தளத்தில் பல பாடல்கள் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளன , இசை ஆர்வம் மிக்கவர்கள் இந்த வலைத் தளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் . உங்கள் பதிவுகளில் பாடல்களை இணைக்க உதவி தேவைப் பட்டால் சையத் குசைனை(admin@musicplug.in)   நாடலாம். மேலும் இந்த வலைத் தளத்திலேயே வலைப் பதியவும் செய்யலாம் . மிகச் சிறந்த பதிவுகளுக்கு புள்ளிகள் வழங்கப் பட்டு இசைக் குறுந்தகடுகள் பரிசாக அளிக்கப் படும்.

3 Comments »

 1. மிக்க நன்றி நண்பரே

  பாடல்களைச் சேகரிப்பது என்பது எனக்கு முத்திரை சேகரிப்பது போல ஒரு பொழுபோக்கு, 80 களில் வந்த ராஜா தவிர்ந்த பிற இசையமைப்பாளர்களின் பாடல்களையும் ஊருக்குப் போய்ப் பதிவாக்கிச் சேகரித்திருக்கிறேன். தாங்கள் கேட்டிருந்த ஜேசுதாசின் பல பாடல்கள் என்னிடம் உள்ளன. அவற்றைத் தனிப்பதிவாகத் தரவிருக்கிறேன்.

  Comment by கானா பிரபா — April 27, 2007 @ 4:01 pm | Reply

 2. எப்பவோ உங்கள் தளம் பார்த்திருந்தாலும் . இப்போதான் சாவகாசமாக வரமுடிந்தது. இதோ இதிலே என் கோவை அன்பர்களின் மற்ற பாடல்களின் வானொலி ஆக்கங்கள் கேட்டு மகிழுங்கள். http://paasaparavaikal.blogspot.com/

  Comment by கோவை ரவி — May 28, 2009 @ 8:14 am | Reply

 3. பா.நி.பா தளத்தை குறிப்பிட்டு மேற்கோள்காட்டி உதவியதற்க்கு சுந்தர் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் >> கோவை ரவி (பதிவாளர்)

  Comment by கோவை ரவி — June 14, 2011 @ 8:00 am | Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: