மரவண்டின் ரீங்காரம்

May 14, 2007

ஜெயச்சந்திரன் பாடல்கள்

Filed under: Uncategorized — மரவண்டு @ 7:42 pm

பாடகர் ஜெயச்சந்திரன் தமிழில் இதுவரை சுமார் 400 பாடல்கள் பாடியிருக்கிறார்.என்னிடம் 300 பாடல்கள் வரை Mp3 வடிவில் இருக்கின்றன.

0

ஜெயச்சந்திரன் தமிழில் பாடிய முதல் பாடல் மணிப்பாயல் என்ற படத்திலுள்ள தங்கச் சிமிழ் போல் இதழோ அந்தத் தங்கத் தமிழ் போல் மொழியோ என்ற பாடலாகும்

0

எனது தேடலுக்கு உதவியாக இருந்து வரும் டாக்டர் நாகராஜன் அவர்களுக்கு இந்நேரம் நன்றி கூறிக்கொள்கிறேன் . என்னிடம் உள்ள ஜெயச்சந்திரன் பாடல்கள் அனைத்தையும் நண்பர் சையத் குசைனின் musicplug.in இல் வலையேற்றம் செய்து கொண்டிருக்கிறேன். கேட்டு மகிழுங்கள்.

0

இந்தப் பதிவின் இறுதியில் நான் தேடிக் கொண்டிருக்கும் பாடல்களையும் குறிப்பிட்டிருக்கிறேன் . ஏதேனும் உங்களிடமிருந்தால் அறியத் தாருங்கள் . மேலும் இந்தப்
பதிவில் இடம்பெறாத பாடலையும் எனக்கு அறியத் தாருங்கள்.

(1) பொன்னென்ன பூவென்ன கண்ணே .. உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே/ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னை .. புவி காணாமல் போகாது பெண்ணே 0 ஜெயச்சந்திரன் – அலைகள்

(2) தங்கச் சிமிழ் போல் இதழோ .. அந்தத் தங்கத் தமிழ் போல் மொழியோ/தங்கச்சிலை போல் உடலோ .. அது தலைவனின் இன்பக் கடலோ0 ஜெயச்சந்திரன் – மணிப்பாயல்

(3) அழகே உன்னை ஆராதனை செய்கின்றேன் / மலரே மலரே ஆராதனை செய்கின்றேன்0ஜெயச்சந்திரன் – அழகே உன்னை ஆராதிக்கிறேன்

(4) கீதா .. சங்கீதா .. சங்கீதமே செளபாக்கியமே .. ஜீவஅமுதம் உன் மோகனம்0ஜெயசந்திரன் – & ஜென்சி- அன்பே சங்கீதா

(5) சங்கீதமே .. என் தெய்வீகமே .. நான் தேடும் என் காதல் ராஜாங்கமே வானோரும் காணாத பேரின்பமே … பேரின்பமே0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – காஷ்மீர் காதலி

(6) மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் .. இது முதலுறவு .. இது முதல் கனவு/இந்தத் திருநாள் .. தொடரும் … தொடரும் 0ஜெயச்சந்திரன் & சுசிலா – முதல் இரவு

(7) பாடிவா தென்றலே ஒரு பூவைத் தாலாட்டவே பாவை கொண்ட கூந்தல் வாசம் கண்டு நீயும் பாராட்டவே 0ஜெயச்சந்திரன் – முடிவல்ல ஆரம்பம்

(8) திருவிழா திருவிழா இளமையின் தலைமையில் ஒருவிழா வேரினிலே நீ பழுத்த பலா …விழிகளிலே தேன் வழிந்த நிலா .. இதோ ..0ஜெயச்சந்திரன் & ? – நாம் இருவர்

(9) அழகாகச் சிரித்தது அந்த நிலவு ..அதுதான் இதுவோ அனலாக கொதித்தது இந்த மனது …இதுதான் வயதோ0ஜெயச்சந்திரன் & ஜானகி – டிசம்பர் பூக்கள்

(10) நான் மெதுவாகத் தொடுகின்ற போது.. கண் மயங்காமல் இருப்பாளோ மாதுதிருமேனி கொஞ்சம் .. தழுவாமல் நெஞ்சம்..துயிலாது …கண்கள் துயிலாது 0 ஜெயச்சந்திரன்&வாணிஜெயராம் – உனக்கும் வாழ்வு வரும்

(11) உந்தன் காவிய மேடையிலே .. நான் கவிதைகள் எழுதுகின்றேன்/அந்தக் காமனின் பூஜையிலே நான் மோகனம் பாடுகிறேன் ..0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – முறைப்பொண்ணு

(12) உன் விழி சொல்லும் சிறுகதையொன்று ஒரு தொடராக மலர்கின்றதோ அதன் சுவையென்ன அதன் பொருளென்ன .. நாளை விடிந்தாலே தெரியும் கண்ணே 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்- எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்

(13) இந்திரலோகத்தில் 0 ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – தாளம் தவறிய ராகம்

(14) மதுக்கடலோ .. மரகத ரதமோ.. மதன் விடும் கணையோ ..மழைமுகில் விழியோ/கனியிதழ் சுவைதனில் போதை ஊட்டும் கோதை .. மணம் கமழ் ராதை நீயே சீதை0ஜெயச்சந்திரன் & ஜானகி – குமரிப்பெண்ணின் உள்ளத்திலே

(15) செவ்வானமே பொன்மேகமே செவ்வானமே பொன்மேகமே 0ஜெயச்சந்திரன் & சசிரேகா கோரஸ் – நல்லதொரு குடும்பம்

(16) எனது விழி வழிமேலே … கனவு பல விழி மேலே/வருவாயா .. நீ வருவாயா என நானே எதிர்பார்த்தேன் ..0ஜெயச்சந்திரன் & ஜானகி கோரஸ் – சொல்லத் துடிக்குது மனசு

(17) தாலாட்டுதே வானம் .. தல்லாடுதே மேகம்.. தாளாமல் மடிமீது தார்மீக கல்யாணம் … இது கார்கால சங்கீதம்0ஜெயச்சந்திரன் & ஜானகி – கடல் மீன்கள்

(18) ஒரு வானவில் போலே .. என் வாழ்விலே வந்தாய்/உன் பார்வையால் எனை வென்றாய் .. என் உயிரிலே நீ கலந்தாய்..0ஜெயச்சந்திரன் & ஜானகி – காற்றிலே வரும் கீதம்

(19) சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன் என் முத்தான முத்தம்மா என் கண்ணான கண்ணம்மா ..0ஜெயச்சந்திரன் கோரஸ் – காற்றினிலே வரும் கீதம்

(20) இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமேகனவுகளின் சுயம்வரமோ கண்திறந்தால் சுகம் வருமோ 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – வைதேகி காத்திருந்தாள்

(21) மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ ..வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோஇவள் ஆவாரம் பூதானோ ..நடை தேர்தானோ .. சலங்கைகள் தரும் இசை தேன்தானோ0ஜெயச்சந்திரன் – கிழக்கே போகும் ரயில்

(22) வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள் ..புதுமுகமான மலர்களே நீங்கள்நதிதனில் ஆடி .. கவி பல பாடி .. அசைந்து ஆடுங்கள் அசைந்து ஆடுங்கள்0ஜெயச்சந்திரன் – ரயில் பயணங்களில்

(23) ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு .. பொன்மானே உன்னைத் தேடுது0ஜெயச்சந்திரன் – வைதேகி காத்திருந்தாள்

(24) காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடிபூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி0ஜெயச்சந்திரன் – வைதேகி காத்திருந்தாள்

(25) ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ நம் வீட்டினில் பூத்தது ஏராளம்0ஜெயச்சந்திரன் & ஜானகி – தழுவாத கைகள்

(26) விழியே விளக்கொன்று ஏற்று ..விழுந்தேன் உன் மார்பில் நேற்று 0ஜெயச்சந்திரன் & ஜானகி – தழுவாத கைகள்

(27) அடி மாடி வீட்டு மானே உன்னை கட்டிக்கிட்டேன் நானேஐயர் வைக்கலை .. அம்மி மிதிக்கலை .. மேளமும் கொட்டலை .. தாலியும் கட்டலைகல்யாணம் தான் ஆகிப்போச்சு இன்னிக்கு முதலிரவு என்ன ஆச்சு ?0ஜெயச்சந்திரன் & வித்யா – நட்பு

(28) அஞ்சுவிரல் கெஞ்சுதடி வஞ்சி உன்னைப் பார்த்து பஞ்சணையில் தஞ்சம் கொடு நெஞ்சம் தன்னைச் சேர்த்து0ஜெயச்சந்திரன் & ஜானகி – நட்பு

(29) மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே0ஜெயச்சந்திரன் & சுசிலா – நானே ராஜா நானே மந்திரி

(29) பூவிலே மேடை நான் போடவா பூவிழி மூட நான் பாடவா0ஜெயச்சந்திரன் & சுசிலா – பகல்நிலவு

(30) காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ .. நெருங்கிவா படிக்கலாம் ரசிக்கலாம்0ஜெயச்சந்திரன் & ஜானகி – சூரக்கோட்டை சிங்கக்குட்டி

(31) தென்றலது உன்னிடத்தில் சொல்லிவைத்த சேதி என்னவோ 0ஜெயச்சந்திரன் & ஜானகி – அந்த 7 நாட்கள்

(32) கவிதை அரங்கேறும் நேரம் மலர்க்கனைகள் பரிமாறும் தேகம்இனி நாளும் கல்யாண ராகம் .. இன்ப நினைவு சங்கீதமாகும்0ஜெயச்சந்திரன் & ஜானகி – அந்த 7 நாட்கள்

(33)கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ என் காதல்வீணை0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – லாட்டரி டிக்கெட்

(34) தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த ராகம்0ஜெயச்சந்திரன் & ஜானகி – உன்னை நான் சந்திதேன்

(35) தவிக்குது தயங்குது ஒரு மனது .. தினம் தினம் தூங்காமலேஒரு சுகம் காணாமலே … 0ஜெயச்சந்திரன் & ஷைலஜா – நதியைத் தேடிவந்த கடல்

(36) பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா/உன் தோளுக்காகத் தான் இந்த மாலை ஏங்குது ..0ஜெயச்சந்திரன் & ஜானகி – அம்மன் கோவில் கிழக்காலே

(37) காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்0ஜெயச்சந்திரன் & சுனந்தா – புதுமைப்பெண்

(38) செம்மீனே செம்மீனே உன் கிட்ட சொன்னேனே0ஜெயச்சந்திரன் & சுனந்தா – செவ்வந்தி

(39) கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்0ஜெயச்சந்திரன் – ஒரு தலை ராகம்

(40) காதல் ஒரு வழிப்பாதை பயணம்0ஜெயச்சந்திரன் –
கிளிஞ்சல்கள்

(41) கலையோ சிலையோ .. இது பொன் மான் நிலையோ… பனியோ பூங்கிளியோ .. நிலம் பார்க்க வந்த நிலவோ 0ஜெயச்சந்திரன் – பகலில் ஒரு இரவு

(42) ஆடிவெள்ளி … தேடி உன்னை … நான் அடைந்த நேரம் / கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம் (அந்தாதி)0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – மூன்று முடிச்சு

(43) மழைக்காலமும் பனிக்காலமும் சுகமானவை .. மாறன் தேரில் வரும் மாலை நேரங்களில் காதல் தேவதைகள் பாடும் பாடல்களில் பரவசம் அடைகின்ற இதயங்களே …0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – சாவித்திரி

(44) மலரோ நிலவோ மலைமகளோ … தேவி வடிவாக அமர்ந்தவள் யாரோ0ஜெயச்சந்திரன் – ராகபந்தங்கள்

(45) பூந்தென்றலே நல்ல நேரம் காலம் சேரும் பழகிய பலன் உருவாகும்பாடிவா பாடிவா .. பூந்தென்றலே ..0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – புவனா ஒரு கேள்விக்குறி

(46) பூவே மல்லிகைப் பூவே நெஞ்சில் போதை ஏறுதடி/பொன்மேனியும் கண்ஜாடையும் கண்டு காதல் மீறுதடி0ஜெயச்சந்திரன்&ஜானகி – ?

(47) தேவி … செந்தூரக் கோலம் .. என் சிங்கார தீபம் .. திருக்கோயில் தெய்வம்/நான் உனக்காக வாழ்வேன் .. காதல் இது காலங்களின்
லீலை0ஜெயச்சந்திரன் & ஜானகி – துர்காதேவி

(48) மெளனமல்ல மயக்கம் .. இளமை ரதங்கள் வெள்ளோட்டம் ..சலனம் பார்வையில்.. சரசம் வார்த்தையில் .. மெய்சிலிர்க்கும் வேளையில்0ஜெயச்சந்திரன் & ஜானகி -அழகு

(49) கண்ணே கரிசல் மண்ணு பூவே தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே0ஜெயச்சந்திரன் –
வைகாசி பொறந்தாச்சு

(50) கோடி இன்பங்கள்.. தேடும் உள்ளங்கள் … ஊடல் வந்தாலே கூடும்பாவை உன் தேகம் .. போதை உண்டாகும் .. பூமஞ்சம் ஆதலால்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – அவள் ஒரு காவியம்

(51) பாவை நீ மல்லிகை.. பால் நிலா புன்னகை மான்களில் ஓர்வகை .. மங்கையே என்னிடம் நீ அன்புவை0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – தெய்வீக ராகங்கள்

(52) என்னவோ சேதி மனம் பேச எண்ணும் பேசாது/காதலின் கீதம் இங்கு
பாடவரும் பாடாது0ஜெயச்சந்திரன் & ஜானகி – தேநீர்

(53) முத்துரதமோ .. முல்லைச்சரமோ .. மூன்று கனியோ .. பிள்ளைத் தமிழோ கண்ணே நீ விளையாடு… கனிந்த மனதில் எழுந்த நினைவில் காதல் உறாவாடு0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – பொன்னகரம்

(54) நீரில் ஒரு தாமரை .. தாமரையில் பூவிதழ் … பூவிதழில் புன்னகை புன்னகையில் என்னவோ (அந்தாதி)0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – நெஞ்சத்தை அள்ளித்தா

(55) காமதேணு கன்னியாக கண்ணில் வந்ததைக் கண்டேன்/இது தானே தேவலோகம் .. இனிமேல் தான் ராஜயோகம்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – பால்காரி

(56) இசைக்கவோ நம் கல்யாண ராகம்..கண்மூடி மெளனமாய் நாண மேனியில் கோலம் போடும் போது0ஜெயச்சந்திரன் & ஜானகி – மலர்களே மலருங்கள்

(57) பூமாலைகள் இரு தோள் சேருமே வெட்கம் வந்து இவள் கண்ணில் முத்தம் கொஞ்சும்..0ஜெயச்சந்திரன் & ஜானகி- ஜாதிப்பூக்கள்

(58) ஊதக் காத்து வீசயில குயிலு கூவயில வாட தான் என்ன வாட்டுது0ஜெயச்சந்திரன் & ஜானகி – கிராமத்து அத்தியாயம்

(59) பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப்புறா 0ஜெயச்சந்திரன் & சுனந்தா – என் புருசன் தான் எனக்கு மட்டும் தான்

(60)சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்லை0 ஜெயச்சந்திரன் -செந்தூரப் பூவே

(61) கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே..0ஜெயச்சந்திரன் & ஜானகி – கடலோரக்கவிதைகள்

(62) வெள்ளி நிலாவினிலே .. தமிழ் வீணை வந்தது அது பாடும் ராகம் நீ ராஜா …0ஜெயச்சந்திரன் – சொன்னது நீதானா

(63) உறவுகள் தொடர்கதை .. உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் .. முடிவிலும் ஒன்று தொடரலாம் .. இனியெல்லாம் சுகமே 0 ஜெயச்சந்திரன் – அவள் அப்படித்தான்

(64) பாவைமலர் மொட்டு .. இளம்பருவமோ பருவமோ ஈரெட்டு/பாடும் வண்ணச்சிட்டு .. ஒன்று தரவா கன்னம் தொட்டு… 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – அன்புள்ள அத்தான்

(65) பாடு தென்றலே புதுமணம் வந்தது … ஆடு தோகையே புது இசை வந்தது ..காதலென்னும் பூமழையைப் பாடிடுவாய் கவிதையினிலே நெஞ்சமே …0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – நெல்லிக்கனி

(66) அன்பே உன் பேர் என்ன ரதியோ .. ஆனந்த நீராடும் நதியோ..கண்ணே உன் சொல் என்ன அமுதோ .. காணாத கோலங்கள் எதுவோ ?0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்- இதயமலர்

(67) மீனா …ஹலோ மீனா …கண்கள் கடல்மீனா … விண்ணின் ஒளிமீனா …மண்ணின் பொன்மீனா .. மன்னன் கொடிமீனா .. புது மோகம் உன்னிடம் …0ஜெயச்சந்திரன் – மாம்பழத்துவண்டு

(68) அலையே கடல் அலையே .. ஏன் ஆடுகிறாய் என்ன தேடுகிறாய்..இன்ப நினைவினில் பாடுகிறாய் என்னென்னவோ உன் ஆசைகள் 0ஜெயச்சந்திரன்&ஜானகி – திருக்கல்யாணம்

(69) என்னோடு என்னன்னவோ ரகசியம் …உன்னோடு சொல்லவேண்டும் அவசியம்சொல்லத்தான் ஆசை துடிக்கின்றது .. நாணம் தடுக்கின்றது0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் -தூண்டில் மீன்கள்

(70) பாலாபிஷேகம் செய்யவோ உனக்குத் தேனாபிஷேகம் செய்யவோ..அலங்காரவள்ளி திருநாமம் சொல்லி மலர்கொண்டு பூஜைசெய்யவோ…0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – முத்தான
முத்தல்லவோ

(71) ஓடும் நதிகளில் ஆடும் மலர்களில் உனது முகம்/ஓங்கும் மலைகளில் தோன்றும் கனிகளில் உனது மணம்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – சரிகமபதநி

(73) தென்றல் ஒரு தாளம் சொன்னது… சிந்தும் சங்கீதம் வந்ததுசந்தங்கள் தண்ணீர் தந்தது மாலைப்பெண்ணே …0ஜெயச்சந்திரன் – கனவுகள் கற்பனைகள்

(74) ஆயிரம் ஜென்மங்கள் ஆசைகள் ஊர்வலம் இணைவதோ பறவைகள்/இதயம் உன்னை நாடும் இதழ்கள் உன்னைத் தேடும் நல்ல நாள் அல்லவோ0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – அந்த வீட்டில் ஒரு கோயில்

(75) கடல் அலை கால்களை முத்தமிடும் புதுக்கலைசத்தமில்லாத முத்தங்களை கற்றுத் தந்தாள் இந்தக் கன்னி அலை 0ஜெயச்சந்திரன் – பொம்பளமனசு

(76) மல்லிகை பூவில் இன்று .. புன்னகை கோலம் ஒன்று .. மலர்ந்தது ஏதோ சுகம் ஏதோ சுகம் கண்ணா…. என்னென்று நீ சொல்லு0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – பெண்ணின் வாழ்க்கை

(77) வானம் எங்கே மேகம் எங்கே ஒரு மேடை கொண்டு வா ..ஒரு வீணை கொண்டு வா .. ஒரு ராகம் தாளம் பாவம் இங்கே ஆரம்பம்0ஜெயச்சந்திரன் & ஜானகி – அம்பிகாபதி

(78) அக்கா ஒரு ராஜாத்தி .. இவ அழகா சிரிச்சு நாளாச்சு/மனம் போலவே வாழ்வு .. உனை வந்து தான் சேர .. பிறந்தது காதல் இங்கே வா0ஜெயச்சந்திரன் & ஜென்சி – முகத்தில் முகம் பார்க்கலாம்

(79) ஸ்ரீரங்கனோ ஸ்ரீதேவியோ வடிவேலனோ தெய்வானையோ/யார் வந்து பிறப்பாரோ .. கண்ணான என் செல்வமே0ஜெயச்சந்திரன் & எல்.ஆர்.ஈஸ்வரி – மீனாக்ஷ¢குங்குமம்

(80) மேலாடை மேகத்தில் நீந்தும் .. பூமேடை நான் ஆடும் ஊஞ்சல்/நீராடும் தேகத்தில் மேனி .. தள்ளாடும் செந்தாழம் பூதானோ0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – அக்கரைக்கு வாரீங்களா

(81) ஒரு தெய்வம் தந்த பூவே0ஜெயச்சந்திரன் & ? – கன்னத்தில் முத்தமிட்டால்

(82) ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உன் பேர சொல்லும் ரோசாப்பூ0ஜெயச்சந்திரன் & ? – சூர்யவம்சம்

(83) கதை சொல்லும் கிளிகள் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – கராத்தே கமலா

(84) கண்ணன் முகம் காண காத்திருந்தாள் ஒரு மாதுமன்னன் வந்த பின்னே தன்நினைவு என்பது ஏது 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – ஆயிரம் ஜென்மங்கள்

(85) அமுத தமிழில் எழுதும் புதுமைப்புலவன் நீ0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

(86) திருமுருகன் அருகினிலே வள்ளிக்குறத்தி 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – மேயர்மீனாக்ஷ¢

(87) கொல்லையிலே தென்னை வைத்து0 ஜெயச்சந்திரன் – காதலன்

(88) ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் நாளும் உன்னோடு தானே நான் வாழுவேனே/பெண்ணோடு வாழும் என் வாழ்க்கை யாவும் உன்னோடு தானே என் கண்ணின் மணியே0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்

(89) சூடான எண்ணம் நெஞ்சில் தணிகிறது .. அன்பில் சேர்ந்தாடும் போது சுவை நூறானது/காதல் கொண்டாடும் மனம் தேனானது .. கல்யாணக் கோலம் தினம் கொண்டாடுது0ஜெயச்சந்திரன் & ஜானகி – தேநீர்

(90) விழியோ உறங்கவில்லை … ஒரு கனவோ வரவுமில்லை/ கனவினிலேனும் தலைவனைக்காண கண்ணே நீ உறங்கு அவன் காட்சியை நீ வழங்கு0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – நீ வாழவேண்டும்

(91) எங்கெங்கும் அவள் முகம் அங்கெல்லாம் என் மனம் ஏந்திழை அவள் உடல் தங்கம் .. அவள் இயல் இசை நாடகச் சங்கம்0ஜெயச்சந்திரன் – நெருப்பிலே பூத்த மலர்

(92) இதயவாசல் வருகவென்று பாடல் ஒன்று பாடும்/எதுகை தேடும் மோனை இன்று கவிதை உன்னை நாடும் 0ஜெயச்சந்திரன் – நெஞ்சில் ஒரு ராகம்

(93) செவ்வானமே பொன்மேகமே தூவுங்கள் மலர்கள் கோடிசொல்லுங்கள் கவிதை கோடி0ஜெயச்சந்திரன் குழுவினர்- நல்லதொரு குடும்பம்

(94) கலைமாமணியே சுவைமாங்கனியே எந்தன் சிங்காரச் செவ்வானமே அன்பே சங்கீதமே…/மணிமாளிகையே .. திருவாசகமே.. ஒளிமங்காத பொன்னாரமே.. அன்பே சங்கீதமே…0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – பணம் பெண் பாசம்

(95) நாலுவகை பூவில் .. மலர்க்கோட்டை … அதில் ராணியாகிறாய்/நாலு புறம் வீசும் மலர்வாசம் அதில் நீயே ஆள்கிறாய்0ஜெயச்சந்திரன் & ஜானகி – ?

(96) பால் நிலவு காய்ந்ததேன் .. பார் முழுதும் ஓய்ந்ததேன்ஏன் ஏன் ஏன் வரவில்லை நீ .. நீ தான் உயிரே0ஜெயச்சந்திரன் – யாரோ அழைக்கிறார்கள்

(97) – ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள் கனவென்னும் முடிசூடிக் கன்னம் சிவந்தாள்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – நந்தா என் நிலா

(98) சாமத்தில் பூத்த மல்லி சந்திரனை சாட்சி வைச்சேன்/சாமியே உன்னை எண்ணி லாபத்தை வரவு வைச்சேன்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – உங்களில் ஒருத்தி

(99)சின்னப்பூவே மெல்லப் பேசு உந்தன் காதல் சொல்லிப்பாடு/வண்ணப் பூவிழி பார்த்ததும் பூவினம் நாணுது ..உந்தன் காலடி ஓசையில் காவியம் தோணுது0ஜெயச்சந்திரன் & சித்ரா- சின்னப்பூவே மெல்லப் பேசு

(100) நான் ராமனைப் போல் ஒரு அவதாரம்/அவன் போல் எனக்கு ஒரு தாரம்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – ஆசைக்கு வயசில்லை

(101) மணிமாளிகை கண்ட மகாராணியே .. மன்மதன் கோவிலில் மங்கள ஓசைகள்..மங்கையின் சொர்க்கங்கள் மாலையில் கொஞ்சுது மஞ்சள் நிலாமுகம் ஏனடி வெட்கங்கள் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்- தரையில் வாழும் மீன்கள்

(102) மகாராணி .. உனைத்தேடி வரும் நேரமே .. எங்கும் குழல் நாதமே/தென்றல் தேரில் வருவான் .. அந்தக் காமன் விடுவான் .. கணை இவள் விழி0ஜெயச்சந்திரன் & ஜானகி – ஆயிரம் வாசல் இதயம்

(103) சிந்து நதி ஓரம் தென்றல் விளையாடும்..கண்ணன் வரவும் கன்னி உறவும் காதல் கீதம் பாடும்0ஜெயச்சந்திரன் & சுசிலா – மலர்களில் அவள் மல்லிகை

(104) வா வா ஆடிவா வா வா ஆடிவா உன்னை அழைத்தேன் வா வா ஆடிவா.ஒரு நதியலை போல் வா வா ஆடிவா காதோரம் பூபாளம் இனிக்கும் ..0ஜெயச்சந்திரன் & – கல்லுக்குள் தேரை

(105) உனக்காக பூஜை செய்யும் பக்தனம்மா .. உறங்காமல் ஆசை வைத்த பித்தனம்மா/மனக்கோவில் தேவியே .. நீ தான் என் ஆவியே.. கட்டுக் கூந்தல் காற்றில் ஆட 0ஜெயச்சந்திரன் & ஜானகி – என் ஆசை உன்னோடுதான்

(106) தமிழில் இருந்து உலகம் முழுதும் இனிமை பிறந்தது அதைத் தழுவத் தழுவப் புதிய புதிய கவிதை பிறந்தது0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்- பருவத்தின் வாசலிலே

(107) அழகி ஒருத்தி இளநீர் விக்குறா கொழும்பு வீதியிலேஅருகில் ஒருத்தன் உருகி நிக்குறான் குமரி அழகினிலே0ஜெயச்சந்திரன் & ? – பைலட் பிரேம்நாத்

(108) இருவிழிகள் பிறந்ததம்மா உலகைக் காணவே/இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரைப் போலவே 0ஜெயச்சந்திரன் & ஜானகி – சின்னமுள்ளு பெரியமுள்ளு

(109) இது காலாகாலம் அலைகள் கரையில் ஏறி வரஇது நேராநேரம் கடலில் படகு ஆடிவர 0ஜெயச்சந்திரன் & ? – வலம்புரிச்சங்கு

(110) அனுராகமே உந்தன் இளந்தேகமே அணையாத ஒளி சிந்தும் எழில் தீபமே0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்- கிளிப்பிள்ளை

(111) அன்புமிக்க மாப்பிள்ளைக்கு என்னைத் தந்த பெரியவர்க்கு..நன்றி சொல்லும் நேரமிது … நான் வணங்கும் தெய்வமிது0ஜெயச்சந்திரன்&ஜானகி – எங்கல் குல தெய்வம்

(112) மாசி மாதம் முகூர்த்த நேரம் மேடை மங்களம் திருமணம் வந்த நாள் இருமணம் இந்த நாள் 0ஜெயச்சந்திரன் & ? – பெண்ணின்வாழ்க்கை

(113) அந்தரங்க நீர்க்குளத்தே .. ஊர்த்தெழுந்த தாமரைகள் .. சந்தியிலே மலராகிஅந்தியிலே மொட்டாகி சிந்தையிலே கோலமிட்டு திரும்பாமற் போயினவோ0ஜெயச்சந்திரன் & ? – சுஜாதா

(114) எந்தன் கண்ணான கண்ணாட்டி நாளை என் பொன்டாட்டிஎன் ஆசை நீ கேளடி .. பாலாக தேனாக முத்தங்கள் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – டெளரிகல்யாணம்

(115) கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணி புன்னகையில் இனிமேல் காலங்கள் உள்ளவரை எந்தன் பொன்மணிக்கென்ன குறை0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – ஒரு கொடியில் இருமலர்கள்

(116) நிலவாகி வந்ததொரு பெண்ணே … மலர்போல மேனிமுகம் கண்ணேதினம் நானே வருவேனே .. அதில் நானும் நீயும் புது மோகம் தேடிகாதல் சுகம் கூடி மகிழ்வோமே0ஜெயச்சந்திரன் & – அவள் ஒரு தனிராகம்

(117) சொல்லாமலே யார் பார்த்தது .. நெஞ்சோடு தான் பூப்பூத்ததுமழை சுடுகின்றதே .. அடி அது காதலா.. தீ குளிர்கின்றதே.. அடி இது காதலாஇந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா .. 0 ஜெயச்சந்திரன் & ? – பூவே உனக்காக

(118)நான் வரைந்த ஓவியமே 0 ஜெயச்சந்திரன் – எல்லாம் அவளே

(119) கண்ணும் கண்ணும் பாத்துக்கிட்டா டிங் டிங் டிங் டிங் 0ஜெயசந்திரன் – சுந்தராடிராவல்ஸ்

(120) நீ சந்தனம் பூசிய செண்பகமே லாலாலல்லலாலா 0ஜெயச்சந்திரன் – சுந்தராடிராவல்ஸ்

(122) சாமந்திபூவுக்கும்0ஜெயச்சந்திரன் – புத்தம்புதுபூவே

(123) – சித்திரை நிலவு சேலையில் வந்தது பெண்ணே/அந்த சேலையின் புண்ணியம் நான் பெறவேண்டும் கண்ணே0ஜெயச்சந்திரன் & ? – வண்டிச்சோலை சின்னராசு

(124) ஊரெல்லாம் சாமி0ஜெயசந்திரன் & ஜானகி – தெய்வவாக்கு

(125) என் மேல் விழுந்த மழைத்துளியே 0ஜெயச்சந்திரன் & சித்ரா – மேமாதம்

(126) வானும் மண்ணும் ஒன்றாய்க் கூடும் காதல் வைபோகம் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – வரம்

(127) இந்த பச்சக்கிளி0ஜெயச்சந்திரன் – பொன்விலங்கு

(128) ராஜ்ஜியமே0ஜெயச்சந்திரன் – பாபா

(129) பூவண்ணம் போல நெஞ்சம் 0ஜெயச்சந்திரன் & சுசிலா – அழியாத கோலங்கள்

(130) கார்த்திகையில் மாலையிட்டு0ஜெயச்சந்திரன் & ? – ?

(131) இது காலாகாலம் அலைகள் கரையில் ஆடிவரும்0ஜெயச்சந்திரன் & ஜானகி – வலம்புரிசங்கு

(132) கண்ணா வா வா வசந்த ராகம் காதல் ராகம் பாடுதே0ஜெயச்சந்திரன் & ஜானகி – மலர்கள் நனைகின்றன

(133) ஆத்தங்கரையில் ஒரு ரோஜா 0 ஜெயச்சந்திரன் & சுசிலா – ஒரேமுத்தம்

(134) ராஜாப்பொண்ணு வாடியம்மா0ஜெயச்சந்திரன் & சுசிலா – ஒரேமுத்தம்

(135) ராஜா வாடா சிங்கக்குட்டி0ஜெயச்சந்திரன் & ஜானகி – கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன

(136) புல்லைக் கூட பாடவைத்த 0ஜெயச்சந்திரன் & ? – என்புருஷன் தான் எனக்கு மட்டும்தான்

(137) கவிதை கேளுங்கள் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – புன்னகை மன்னன்

(138) ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் -வணக்கத்துக்குரிய காதலியே

(139) தேவி என் தேவி நீதானே .. அழகிய தேவி பொன்வேலி நான்தானே0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – வேலி

(140) இளமையின் நினைவுகள் ஆயிரம் மலர்களில் எழுதிய ஓவியம் 0ஜெயச்சந்திரன் & சுசிலா – செல்வாக்கு

(141) நீரோடை கண்டு நீராட வந்தேன் வாராயோ என் செல்வமே 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – கருப்புசட்டைக்காரன்

(142) மாலை மாஞ்சோலை மலர்வாசனை அடி ஆகாதோ ஆண்வாசனை0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – ஒரு மனிதன் ஒரு மனைவி

(143) தெய்வம் நம்மை வாழ்த்தட்டும் கோயில் மணிகள் பாடட்டும்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – உன்னிடம் மயங்குகிறேன்

(144) காதல் மந்திரத்தில் தந்திரத்தில் கண்மயங்க0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – நேரம் வந்தாச்சு

(145) செவப்பா இருக்குது பொண்ணு சேத்துப் புடிச்சா என்ன ?0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – வேங்கையன்

(146) விளக்கு வச்சா படிச்சிடத்தான் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – மருதாணி

(147) அழகிய பூங்குருவி இரண்டின் மனதிலும் தேனருவி0ஜெயசந்திரன் & வாணிஜெயராம் – மனதிலே ஒரு பாட்டு

(148) உதடுகளில் உனது பெயர் ஒட்டிக் கொண்டதுஅதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – தங்கரங்கன்

(149) ஊஞ்சல் மனம் உலாவரும் நாளில் , உன்னுடனே நிலா வரும் தோளில்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – கொம்பேறிமூக்கன்

(150) மந்தாரமலரே மந்தார மலரே0ஜெயச்சந்திரன் & எல்.ஆர் .ஈஸ்வரி – ஒரு கொடியில் இரு மலர்கள்

(151) மெளனமே மெளனமே என்னுடன் பாடிவா0ஜெயச்சந்திரன் – சாந்திமுகூர்த்தம்

(152) வஞ்சிக்கொடி எண்ணப்படி0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – சாந்திமுகூர்த்தம்

(153) அதிகாலை நிலவே அலங்காரச்சிலையே புதுராகம் நீபாடிவா0ஜெயச்சந்திரன் & ஜானகி – உறுதிமொழி

(154) காவேரி கங்கைக்கு மேலே0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – இதயத்தில் ஓர் இடம்

(155) வாழ்க்கையே வேஷம் இதில் பாசமென்னெ நேசமென்னா0ஜெயச்சந்திரன் – ஆறிலிருந்து அறுபது வரை

(156) சம்மதம் சொல்ல வந்தாய் , கையில் தாமரைப் பூவினைத் தந்தாய்0ஜெயச்சந்திரன் & ஜானகி – காலையும் நீயே மாலையும் நீயே

(157) கண்ணில் தெரியும் காதல் கவிதை எண்ணப்படிநீ எழுதிப் பழகு0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – ருக்குமணி வண்டிவருது

(158) ஏரிக்குயிலே நீயும் பாடு ஏழை மார்பில் பூவைச்சூடு0ஜெயச்சந்திரன் – ருக்குமணி வண்டி வருது

(159) கரைசேர வழி தேடும் ஓடம் , நடுக்கடல் மீது தனியாக ஆடும்0ஜெயச்சந்திரன் – ஒரு ஊமையின் ராகம்

(160) பாடு என்று பாடச்சொல்லி கேட்டு வந்தவள் / நான் பாடும் போது பாவத்தோடு ஆடி வந்தவள் 0ஜெயச்சந்திரன் – பொம்பளமனசு

(161) நான் மணமகளே ஒரு ராத்திரிக்கு 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – தம்பி தங்கக்கம்பி

(162) சங்கத் தமிழோ தங்கச்சிமிழோ செந்தேன் மழை நாளும் தரும்செந்தாமரையோ0 ஜெயச்சந்திரன் – விழியோர கவிதை

(163) தேகம் சிறகடிக்கும் ஓ வானம் குடைப்பிடிக்கும்0ஜெயச்சந்திரன் & சித்ரா – நானே ராஜா நானே மந்திரி

(164) ஒத்தப் பூ பூத்த மரம் காத்தடிச்சு சாஞ்ச மரம்அது தான் மகளே நான் வாங்கி வந்த வரம்0ஜெயச்சந்திரன்&வாணிஜெயராம் – திருட்டு ராஜாக்கள்

(165) ஆண்டவன் பிள்ளைகளே0ஜெயசந்திரன் & ? – ஆப்பிரிக்காவில் அப்பு

(166) அடி நாகு 0ஜெயச்சந்திரன் & ? – கரும்பு வில்

(167) அடி ஓங்காரி ஆங்காரி மாரி 0ஜெயச்சந்திரன் – எல்லாம் உன் கைராசி

(168) தேவதை வந்தாள் .. ஜல் ஜல் சலங்கை குலுங்க ஒரு தேவதை வந்தாள் 0ஜெயச்சந்திரன் & ஸ்வர்ணலதா – பொண்ணுக்கேத்த புருஷன்

(169) என் மனசை பறிகொடுத்து உன் மனசில் இடம் பிடிச்சேன்0ஜெயச்சந்திரன் & ? – உள்ளம் கவர்ந்த கள்வன்

(170) ஏழை ஜாதி0ஜெயச்சந்திரன் & ? – ஏழை ஜாதி

(171) ஹேய் மஸ்தானா0ஜெயசந்திரன் & ஜென்சி – அழகே உன்னை ஆராதிக்கிறேன்

(172) கஸ்தூரி மான்குட்டியாம் இது கண்ணீரை ஏன் சிந்துதாம்0ஜெயச்சந்திரன் & ? – ?

(173) கட்டிக் கொள்ளவா0ஜெயச்சந்திரன் & ? – வாழ்க்கை

(174) நாடிருக்கும் நிலைமையிலே0ஜெயச்சந்திரன் & ? -உள்ளம் கவர்ந்த கள்வன்

(175) நான் காதலில் புதுப்பாடகன் 0ஜெயச்சந்திரன் & ? – மந்திரப்புன்னகை

(176) நூறாண்டு வாழும்0ஜெயச்சந்திரன் & ? -ஊரெல்லாம் உன் பாட்டு

(177) ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் 0ஜெயச்சந்திரன் & ஜானகி – தெய்வவாக்கு

(178) வெளஞ்சிருக்கு சோளக்காடுதான்0ஜெயச்சந்திரன் & – ராஜகோபுரம்

(179) தொட்டுப்பாரு குற்றமில்லை0ஜெயச்சந்திரன் & – தழுவாத கைகள்

(180) உன் கண்ணில் நீரானேன்0ஜெயச்சந்திரன் & ? – கண்ணே கலைமானே

(181) தை மாதம் கல்யாணம் அன்று காதல் ஊர்கோலம் / மெய்யோடு மெய் சேரும் இருமேனி இசை பாடும்0 ஜெயச்சந்திரன் & சித்ரா- தம்பிக்கு ஒரு பாட்டு

(182) ஒரு கோலக்கிளி0ஜெயச்சந்திரன் & ? – பொன்விலங்கு

(183) ராஜாமகள் ரோஜா மகள்0ஜெயச்சந்திரன் – பிள்ளை நிலா

(184) ராத்திரிப் பொழுது உன்னை பாக்குற பொழுது அடி வேர்த்துக்கொட்டுது வார்த்தை முட்டுது கேக்குற பொழுது0ஜெயச்சந்திரன் & ஷைலஜா – ஒரு ஓடை நதியாகிறது

(185) கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் மைனாவே / சில்லென்று சிரிக்கும் ரோஜாவே 0ஜெயச்சந்திரன் & – எங்கள் அண்ணா

(186) சொல்லாயோ வாய்திறந்து0ஜெயச்சந்திரன் & – மோகமுள்

(187) உன்னைக் காண துடித்தேன்0ஜெயசந்திரன் & – நட்பு

(188) பூந்தென்றலே நீ பாடிவா பொன் மேடையில் பூச்சூடவா0ஜெயச்சந்திரன் & – மனசுக்குள் மத்தாப்பூ

(189) தேன் பாயும் வேளை செவ்வான மாலை பூந்தென்றல் தாலாட்டுப் பாடும்தெய்வங்கள் நல்வாழ்த்துக் கூறும்0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – பெளர்ணமி அலைகள்

(190) வானம் இங்கே மண்ணில் வந்தது வாசல் தேடி வந்து வா வா என்றது0ஜெயசந்திரன் & வாணிஜெயராம் – நட்சத்திரம்

(191) ஆஹா இருட்டு நேரம் ஆசை வெளிச்சம் போடும்0ஜெயசந்திரன் & ? – இளையராஜாவின் ரசிகை

(192) கண்ணே கரிசல் மண்ணு பூவே தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே0ஜெயச்சந்திரன் – வைகாசி பிறந்தாச்சு

(193) இது காதலின் சங்கீதம்0ஜெயச்சந்திரன் – அவள் வருவாளா

(194) வெள்ளையாய் மனம்0ஜெயச்சந்திரன் & ? – சொக்கத்தங்கம்

(195)மழையில் நனைந்த 0ஜெயச்சந்திரன் & ? – காற்றுள்ள வரை

(196)காதல் திருடா0ஜெயச்சந்திரன் & சித்ரா – பிபாக்கெட்

(197)கண்ணில் ஏதோ மின்னலடிச்சிருச்சு0ஜெயச்சந்திரன் & ஜானகி – பூவிலங்கு

(198)அஞ்சாறு0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – குரோதம்

(199)இதுக்குத் தானா0ஜெயச்சந்திரன் -உள்ளம் கவர்ந்த கள்வன்

(200) சுதந்திரத்தை வாங்கிப் புட்டோம் / அத வாங்கி சுக்கு நூறா உடச்சுப்புட்டோம் 0ஜெயச்சந்திரன் & குழுவினர்- ரெட்டைவால்குருவி

(201 )இந்த இரவில் நான் பாடும் பாடல் 0 ஜெயச்சந்திரன் – யாரோ அழைக்கிறார்கள்

(202)கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்0ஜெயச்சந்திரன் – காற்றினிலே வரும் கீதம்

(203)ஆதிசிவன்0ஜெயச்சந்திரன் & ஜானகி – கடவுள்

(204)ஜனனி ஜனனி0ஜெயச்சந்திரன் & ஷைலஜா – விஸ்வநாதன் வேலை வேண்டும்

(205)வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா 0 ஜெயச்சந்திரன் & ஜானகி – கிழக்குச்சீமையிலே

(206)நீதானே தூறல் நான் தானே சாரல்0ஜெயச்சந்திரன் & ஷைலஜா – மன்மதராஜாக்கள்

(207) இரவினில் பனியினில் இருவரும் விழித்திருப்போம் 0 ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – நெருப்பிலே பூத்த மலர்

(208)மாளிகையானாலும் மலர்வனமானாலும் 0ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – ஆஷா

(209)திருநாளும் வருமே சாமி 0 ஜெயச்சந்திரன் & சுசிலா -இசைக்கு ஒரு கோயில்

(210)எத்தனை அவதாரம் 0 ஜெயச்சந்திரன் – நான் நானேதான்

(211)அம்மா அடி அம்மா சுகம் சும்மா வருமா0ஜெயச்சந்திரன் & ஜானகி – ரசிகன் ஒரு ரசிகை

(212)நான் தாயுமானவன் தந்தையானவன்0ஜெயச்சந்திரன் – தாம்பத்யம் ஒரு சங்கீதம்

(213)என் மனக்கூட்டுக்குள்ளே ஒரு கிளியை வளர்த்தேனே அதன் அழகை ரசித்தேனே / நான் என்னை மறந்தேனே0ஜெயச்சந்திரன் – மனக்கணக்கு

(214)அலைமகள் மலைமகள் மூவரும் குலவிடும் ராத்திரி நவராத்த்திரி 0ஜெயச்சந்திரன் & சுசிலா – வெள்ளிரதம்

(215)பூந்தென்றல் காற்றே வா 0 ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – மஞ்சள் நிலா

(216) உயிருள்ள ரோஜாப்பூவே உனக்காக வாழ்வேன் நானே 0 ஜெயச்சந்திரன் – நான் வளர்த்த பூவே

(217) கண்ணுக்குள்ளே புன்னகைக்கும் காதல் ஓவியம்
கற்பனையில் மின்னும் ஒரு ராஜ காவியம் 0 ஜெயச்சந்திரன் – பந்தா

(218) மணி ஓசை கேட்டது உனைக் காண மனசு ஏங்குதே
0 ஜெயச்சந்திரன் & ? – இருளும் ஒளியும்

(219)கடலம்மா கடலம்மா உப்புக் கடலம்மா/என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா
0 ஜெயச்சந்திரன் & ? – நிலாவே வா

(220)சாமந்தி பூவுக்கும் சாயங்கால காத்துக்கும்/சரியாச்சு என்று சொல்லி பாட்டுப் பாடு
0 ஜெயச்சந்திரன் – புத்தம் புதுபூவே

(221)எனக்கொரு மணிப்புறா ஜோடி ஒன்று இருந்தது 0 ஜெயச்சந்திரன் – மணிப்புறா

(222)பால் நிலாவிலே ஒரு பல்லவி /அதைப் பாடும் போதிலே ஒரு நிம்மதி 0 ஜெயச்சந்திரன் – மீசை மாதவன்

(223)காபூளிவாளா நாடோடி காடாறு மாசம் சம்சாரி 0 ஜெயச்சந்திரன் – மீசை மாதவன்

(224)எந்தன் மனம் 0 ஜெயச்சந்திரன் & பவதாரிணி – எனக்கொரு மகன் பிறப்பான்

(225)பூச்சமாய் ஒரு பூங்குருவி 0 ஜெயச்சந்திரன் – எனக்கொரு மகன் பிறப்பான்

(226) கரு வண்ண வண்டுகள் 0 – ஜெயச்சந்திரன் – தேவ ராகம்

(227) மஞ்சள் இட்ட நிலமாக மைபூசும் கலையாக மாலைகட்டும் மலராக ஆரம்பம் 0 ஜெயச்சந்திரன் & சுசிலா – அவள் தந்த உறவு

(228) மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில 0 ஜெயச்சந்திரன் – சோலையம்மா

(229) வைகை கரைப் பூங்காற்றே வாசம் வீசும் தேன்காற்றே 0 ஜெயச்சந்திரன் – மாங்கல்யம் தந்துனானே

(230) பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு 0 ஜெயச்சந்திரன் & வானி ஜெயராம் – பார்வையின் மறுமக்கம்

(231) தாலாட்டுவேன் கண்மணி பொண்மணி 0 ஜெயச்சந்திரன் – ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்

(232) பூ பூத்த செடியக் காணோம் விதை போட்ட நானோ பாவம் 0 ஜெயச்சந்திரன் – பூ பூவா பூத்திருக்கு

(233) ஓ மை டியர் ஐ லவ் யூ – 0 ஜெயச்சந்திரன் – வெளிச்சம்

(234) பூவெல்லாம் 0 ஜெயச்சந்திரன் – என் தங்கச்சி படிச்சவ

(235) மாமான்னு சொல்ல ஒரு ஆளு இப்ப வரப்போற நாளு 0 ஜெயச்சந்திரன் – என் தங்கச்சி படிச்சவ

(236) ஆத்தங்கரை மேட்டோரமா ஆடிப் பல நாளச்சம்மா 0 ஜெயச்சந்திரன் & ஜானகி

(237) தீபங்களே நீங்கள் கண் மூடினால் தெய்வம் வாடாதோ 0 ஜெயச்சந்திரன்

(238) எங்கும் இன்பம் கானுதே உலகம் எஙும் இன்பம் காணுதே 0 ஜெயச்சந்திரன் & சித்ரா

(239) என்னாவது இந்த வழக்கு 0 ஜெயச்சந்திரன் – பச்சைக் கொடி

(240) இன்று மோகம் தொடங்கி வரும் எதற்காக 0 ஜெயச்சந்திரன் & சித்ரா

(241) அந்தி நேர தென்றல் காற்று 0 ஜெயச்சந்திரன் – இணைந்த கைகள்
(242) பதினெட்டு வயது பருவத்தின் நிலவு 0 ஜெயச்சந்திரன் & சித்ரா

(243) செம்பருத்திப் பூவிது பூவிது /வேலியோரம் எட்டி எட்டி யாரைப் பார்க்குதோ 0 ஜெயச்சந்திரன் & சித்ரா

(244) உள்ளம் உள்ளம் /இன்பத்தில் துள்ளும் துள்ளும் 0 ஜெயச்சந்திரன் & சித்ரா – காதல் என்னும் நதியினிலே

(245) ஏண்டியம்மா பக்கம் பக்கம் வாயேன் / வண்ணப் பூ இதழைத் தாயேன் 0 ஜெயச்சந்திரன்

(246) மோகம் வந்து முத்தம் கேட்கும் ராத்திரி/ அது எந்த ராத்திரி/நாணம் விடை பெற வேண்டும் 0 ஜெயச்சந்திரன் & வாணி ஜெயராம்

(247) மொட்டு விட்ட வாசனை மல்லி / வாங்கி வந்தேன் ஆசையில் அள்ளி 0 ஜெயச்சந்திரன் & ஜானகி – கருடா சொந்க்கியமா ?

(248) பரிசம் போட பங்குனி மாசம் 0 ஜெயச்சந்திரன் & ஜானகி

(249) பார்த்தாலும் ஆசை இது தீராது / படுத்தாலும் தோங்க கோட தோணாது 0 ஜெயச்சந்திரன் & ?

(250) பெத்தாலும் பெத்தேனடா ஒரு போக்கிரி பையனத் தான் – 0 ஜெயச்சந்திரன் & ? – அன்பே சங்கீதா

(251) சுகமான எதிர் காலம் நல்ல சேதி நமக்கு கூறும் 0 ஜெயச்சந்திரன் & ?

(252) வீடு தேடி வந்தது 0 ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – பெண்ணின் வாழ்க்கை

(253) உயிர் எழுதும் ஒரு கவிதை / நீதான் தேவியே 0 ஜெயச்சந்திரன் & சித்ரா – ஆசைக் கிளியே கோபமா

(254) நெஞ்சில் உள்ள காயம் ஒன்று நெஞ்சை விட்டுச் சென்றது 0 ஜெயச்சந்திரன் – ரிஷிமூலம்

(255) கல்யான கனவு 0 ஜெயச்சந்திரன் & ? – சுதேசி

(256) ஒரு ஓசையின்றி மவுனமாக உறங்குபவள் மனது 0 ஜெயச்சந்திரன் & ? – பரிச்சைக்கு நேரமாச்சு

(257) கோலி கோலி 0 ஜெயச்சந்திரன் & ? – செம ரகளை

(258) வெத்தலக் காடு வெறிச்சோடி போச்சு 0 ஜெயச்சந்திரன் – காவடிச் சிந்து

(259) அலைமகள் கலைமகள் மலைமகள் மூவரும் குலவிடும் ராத்திரி நவராத்திரி – 0 ஜெயச்சந்திரன் & ? – வெள்ளி ரதம்

(260) மங்கள மேடை அதில் மல்லிகை வாடை – 0 ஜெயச்சந்திரன் & சுசிலா – மருமகளே வாழ்க

(261) அம்மன் கோவில் எல்லாமே எந்தன் அம்மா உன்ந்தன் கோவிலம்ம 0 ஜெயச்சந்திரன் – ராஜாவின் பார்வையிலே

(262) காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே 0 ஜெயச்சந்திரன் – வானத்தைப் போல

(263) விழிகளே கனிகளே திருநாள் இது தான் இளமையின் நிறைகுடம் 0 ஜெயச்சந்திரன் & லதாகண்ணா – மெட்ராஸ் வாத்தியார்

(264) வசந்தமே வருகவே கவிமலரில் பாடிப்பாடி மாலை சூடுவோம் 0 ஜெயச்சந்திரன் & – முள்ளில்லாத ரோஜா

(265) வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் 0 ஜெயச்சந்திரன் – நூலறுந்த பட்டம்

(267) வானவில் வந்தது மண்ணில் உன்னைத் தேடி 0 ஜெயச்சந்திரன் & சித்ரா – முதல் அழைப்பு

(268) துவளும் கொடியிடையாள் விரைந்து செல்வது எங்கே 0 ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – கருமையில் ஒரு அழகு

(269) தொட்டு மேல தொட்டு வச்சு பொட்டலில்ல போற புள்ள 0 ஜெயச்சந்திரன் – பஞ்சவர்ணம்

(270) தொறந்தது தொறந்தது வாசக் கதவு / நுழைஞ்சது நுழைஞ்சது வெள்ளி நிலவு – புருஷன் எனக்கு அரசன் 0 ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம்

(271) தண்ணிக்குள் நிக்குது தாவணித் தாமரை / தத்தளித்து உள்ளம் தள்ளாட 0 ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – சீரும் சிங்கங்கள்

(272) தாயின் மடியில் 0 ஜெயச்சந்திரன் – கருப்புசட்டைக் காரன்

(273) சுகமான நேரம் இதமாக உன்னை மெதுவாக புசிப்பேன் 0 ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – அலைபாயும் நெஞ்சங்கள்

(274) ராதா ராதா கண்ணே ராதா 0 ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – மனைவியைக் காதலி

(275) பரவாயில்லை கண்ணே 0 ஜெயச்சந்திரன் – சாந்தி முகூர்த்தம்

(276) ஒரு ஊரில் ஊமை ராஜா / அவன் ராணி முள்ளில் ரோஜா 0 ஜெயச்சந்திரன் – தீர்ப்புக்கள் திருத்தப்படலாம்

(276) ஊமைக்குயிலொன்னு பாடுதம்மா . ஊரே வெறுத்து தான் வாழுதம்மா 0 ஜெயச்சந்திரன் – எல்லைச்சாமி

(277) நூறாண்டு வாழும் காதலிது 0 ஜெயச்சந்திரன் – ஊரெல்லாம் உன் பாட்டு

(278) நிலவோ … சரிகமபதநிச ஸ்வரம் 0 ஜெயச்சந்திரன் & ? – முயலுக்கு மூணு கால்

(279) ஊரெங்கும் உன்னைத் தேடுதோ மேகங்கள் அந்த வானிலே 0 ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம் – கைநாட்டு

(280) மலைச்சாரல் ஓரம் மழைக்கால மேகம் / உனக்காக ஒரு ராகம் பாடும் – 0 ஜெயச்சந்திரன் – ஆவதெல்லாம் பெண்ணாலே

(281) மாவடுவப் பங்கு வச்சு 0 ஜெயச்சந்திரன் – மனக்கணக்கு

(282) சின்னச் சின்ன வீடு கட்டி 0 ஜெயச்சந்திரன் – மனக்கணக்கு

(283) ஆலமரம் போலிருந்த அம்மா செத்துப் போனது 0 ஜெயச்சந்திரன் – மண்ணுக்கு மரியாதை

தேடிக்கொண்டிருக்கும் பாடல்கள் (68)

1) பஞ்சபூதம் – ராஜாத்தி
2) மூக்கணாங்கயிறு – மெய்சிலிர்க்குதடி
3) உண்மையே உன் விலை என்ன – ஏழு கொண்டலவாளா
4) தினந்தோறும் தீபாவளி – மலைச்சாரல்
5) இளமை – பார்த்தால்
6) கொஞ்சும் பார்வை – திருக்குமரா
7) கொஞ்சும் பார்வை – இறைவன்
8) வாழ்வு மல்ர்ந்தது – எத்தனை முத்துக்கள்
9) குரோதம் – அஞ்சாறு நாளாச்சு
10) பணம் பத்தும் செய்யும் -யாரோ யாரோ
11) கெட்டிமேளம் – ?
12) தேவிதரிசனம் – சக்தி
13) மனைவியைக் காதலி – என்னை
14) அன்பைத்தேடும் பறவை –
15) காவல் கைதிகள்
16) இல்லம் – ?
17) நீதிதூங்காது -அடைமழை
18) புதுப்பாடகன் -வாராயோ
19) கண்ணணின் ராதை-பூந்தோட்டமே
20) இலங்கேஸ்வரன் -பாதாதிகேசம்
21) இனி ஒரு சுதந்திரம் – பார்த்தா பசிக்குதடி
22) இணைந்த துருவங்கள்
23) ஒரே ரத்தம் – ?
24) வாழப்பிறந்த அக்கா – ?
25) சின்னப்பண்ணை – நீ வாழ்க
26) கடவுளுக்கு ஓர் கடிதம் – என்னதான் இந்த
27) கவுண்டரம்மா – இதுதான் காதலா
28) சின்னவங்க – வீசும் காற்று
29) எனக்கொரு மகன் பிறப்பான் – எந்தன் மனம்
30) மாநகரக் காதல் – பூப்பூவாய் மழை
31) அஸ்ஸ்ரீவரம் – நான் யாரோ நீ யாரோ
32) மாப்பிள்ளை மனசு பூப்போல – அந்திநேர
33) கருப்பு ரோஜா – தாயின் மடியில்
34) அத்தமக ரத்தினமே – அள்ளித்தந்த
35) பெரிய மருது – எல்லாருக்கும்
36) தாலிவரம் – மல்லிகை மொட்டை
37) தாய்மாமன் – ஆழசமுத்திரத்தை
38) ரோஜா மலரே – உதயத்தை எதிர்பார்த்து
39) ரோஜா மலரே – ஓம் மதிவானில்
40) அரவிந்தன் – சுற்றும் பூமி
41) சுமை – அம்மாகண்ணு
42) இசைக்கு ஒரு கோயில் – திருநாளும் வருமே
43) உனைத் தேடிவருவேன் – ஊஞ்சல் மனம்
44) லவ் 93 -அசைந்தாடும்
45) ராஜாங்கம் – ரோஜா
46) பெளர்ணமி நிலவில் – ?
47) பெளர்ணமி நிலவில் – ?
48) வண்ணத்திரை – யார் சொல்லி
49) ராஜ ராஜேஸ்வரி – எங்க
50) ராஜ ராஜேஸ்வரி – மாரியம்மா
51) நினைவில் ஒரு மலர் – கல்யாண
52) மகள் மருமகளாகிறாள் – அன்பே
53) காவேரி கரையோரம் – இது தான் வாணி
54) காவேரி கரையோரம் – பூமணக்கும் . வாணி
55) தாயே வருக – மலர்கள் பனியில் வாணி
56) தாயே வருக – கண் ஒன்றே
57) ஒரு நல்லவன் ஒரு வல்லவன் – மயிலா மானா
58) நான் நானேதான் – எத்தனை அவதாரம்
59) நல்லபாம்பு – காங்கேயன் கன்னுக்குட்டி
60) ஆஷா – மல்லிகை னாலும் வாணி
61) மாறுபட்ட கோணங்கள் – நிலவில் பிறந்த முகம் வாணி
62) யார் – வருவாளா தேவி
63) கங்கா சபதம் – மதுரைக்கு வாணி
64) சிகப்புக் கிளி – மேகம் வந்து ஜானகி
65) தாலாட்டத் தாய் வேண்டும் – எந்தன் மனம் ஒரு நந்தவனம்
66) கங்கை அவள் கண்ணுக்குள் – கட்டிப்பிடி காதல் கொடி – ஷா ரமணி
67) வீரன் – ரோஜா மொட்டு , ஷைலஜா
68) புதிய பயணம் – இதோ ஒரு காதல் கதை – சசிரேகா

Advertisements

11 Comments »

 1. […] பாடிய பாடல்களின் பட்டியல்… ஏதாவது விடுபட்டிருந்தால் […]

  Pingback by Jayachandran Songs List - Maravantu « கில்லி - Gilli — May 16, 2007 @ 5:30 pm | Reply

 2. Excellent Collection of Songs.

  Can you please send me the mp3 version of the song

  ” Anju Viral Kenjuthadi”

  I am searching for this for a long time.

  Thanks in Advance

  Sundari

  Comment by Sundari — August 10, 2007 @ 5:13 pm | Reply

 3. 191. Aha irutu neram – by KJY and Sj from “Pootha pottukal”

  With Love,
  Usha Sankar.

  Comment by usha Sankar — August 25, 2007 @ 3:30 am | Reply

 4. One more corection.

  Uravugal thodarkathai – by KJY

  With Love,
  Usha Sankar.

  Comment by usha Sankar — August 25, 2007 @ 3:35 am | Reply

 5. Undoubtably classic collection list. All those songs are my very favorites. It is possible to listen in audio? Pls try to make it my friend.

  Jack

  Comment by Jack — August 29, 2007 @ 3:01 am | Reply

 6. Hi..

  nice collection..

  Pournami nilavil is hv a song starts like

  “muzhu nilavu kAyum nEram
  thAzhai madal poovin vAsanai
  manadhil oru kAdhal vEdhanai”

  Comment by madhu — October 4, 2007 @ 3:50 am | Reply

 7. Anbare thagavalkalai mihavum kashtappattu sErthiruppeerkal!
  Nandri.
  Ungalathu 265 ennulla paadal’Vaanuyarntha solayilE’ paadal idhayakovil padathilSP Balasubramaniam paadiyirukkirar.
  Intha Noolaruntha Pattam Padapaadal vEraa?
  Anbudan
  SivaramakrishnanG

  Comment by sivaramakrishnanG — October 4, 2007 @ 4:25 pm | Reply

 8. Excellent info about the rare songs.

  Please send me the Anju viral kenjuthadi and Mamannu Solla oru alu in mp3 format

  Comment by Subbu — October 18, 2007 @ 5:54 pm | Reply

 9. இன்னாப்பா இது ஒரு பட்டையும் கேக்க முடியல…முதலில் http://www.musicplug.in சரிபன்னுங்கப்பா.. நன்றி

  Comment by raja — April 6, 2009 @ 4:38 am | Reply

 10. good , great, thanks.

  Comment by matheyu — September 18, 2009 @ 6:08 am | Reply

 11. நீங்கள் தேடும் பல பாடல்களை selvanmanukavin என்ற பெயரை you tube ல்
  அழுத்துவதின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

  Comment by selvan — October 2, 2011 @ 3:38 pm | Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: