மரவண்டின் ரீங்காரம்

August 23, 2007

Deepan chakkaravarththi songs

Filed under: Uncategorized — மரவண்டு @ 3:09 am

நான் இதுவரை இளையராஜாவை நேரில் சந்தித்தது கிடையாது. அப்படி ஒருவேளை சந்தித்தால் அவரிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க வேண்டும் . ஏன் சார் , தீபன் சக்கரவர்த்தி , கிருஷ்ணசந்தர் சுரேந்தர் இவங்கள்ளாம் நல்லாதானே பாடுறாங்க..அப்புறம் ஏன் எஸ் .பி.பி. ஒருத்தருக்கு மட்டும் அதிக வாய்ப்பு கொடுத்திங்க ?

இணையத்தில் தீபன் சக்கரவர்த்தியின் புகைப்படம் தேடிப்பார்த்தேன் ஹ்க்கும் ஒரு படம் கூட கிடைக்கலை:-( நண்பர்கள் யாரிடமாவது தீபன் சக்கரவர்த்தியின் புகைப்படம் இருந்தால் அனுப்பி வைக்கவும்.இந்தப்பதிவில் சேர்த்துக் கொள்கிறேன்.

 தீபன் சக்கரவர்த்தி அவர்கள் பாடிய 15 பாடல்களை இன்று வலையேற்றம் செய்கிறேன். நான் நிறைய பாடல்களை ஒலிநாடாவிலிருந்து mp3 வடிவமாக மாற்றி வலையேற்றம் செய்வதால் தரம் சற்று குறைவாக இருக்கலாம்… சகித்துக் கொள்ளவும்

1) இதழோரமே புதுக்கவிதை – நீரு பூத்த நெருப்பு

2) அந்தி மாலையில் – கண்ணத் துறக்கணும் சாமி

3) ஆனந்த தாகம் – வா இந்தப் பக்கம்

4) பனிமழை விழும் – எனக்காகக் காத்திரு

 5) ஓ நெஞ்சமே – எனக்காகக் காத்திரு

6) இது கனவுகள்- நிழல் தேடும் நிஜங்கள்

 7) ராகம் புது ராகம் – நெஞ்சில் ஒரு ராகம்

 8] ஹலோ ஆசை தீபமே – ஹலோ யார் பேசுறது

 9) ஆயிரம் மலர்கள்- ஸ்பரிஸம்

 10) செவ்வந்திபூக்களில் – மெல்லபேசுங்கள்

 11) உள்ளமே இணைந்தது – இது இளவேனிற்காலம்

 12) மழையே என் மீது – சாந்தி முகூர்த்தம்

 13) காலை நேரக்காற்றே – பகவதிபுரம் ரயில்வேகேட்

 14) அரும்பாகி மொட்டாகி – எங்கஊரு காவல்காரன்

 15) பூங்கதவே தாழ் – நிழல்கள்

பாடல்களை இங்கே கேட்டு மகிழுங்கள்

August 21, 2007

Humming songs

Filed under: Uncategorized — மரவண்டு @ 4:04 am

ஆண் குரலுக்கு நடுவே பெண் குரலின் ரீங்காரத்தோடு (Humming) ஒலிக்கும் 9 பாடல்களை இன்று வலையேற்றம் செய்திருக்கிறேன்.

1) மழை தருமோ – மனிதரில் இத்தனை நிறங்களா ?
2) ஈரத்தாமரைப் பூவே – பாய்மரக்கப்பல்
3) சின்னச் சின்ன மேகம் – காற்றுக்கென்ன வேலி
4) மங்கியதோர் நிலவினிலே – ஒரு மனிதனின் கதை
5) ஒரு பார்வை பார்க்கும் போது – நங்கூரம்
6) சந்தன மலரின் – கருடா சவுக்கியமா ?
7) சங்கத்தில் பாடாத கவிதை – ஆட்டோ ராஜா
8] ராஜா மகள் ரோஜாமகள் – பிள்ளை நிலா
9) சங்கத் தமிழோ – விழியோரக் கவிதை

பாடல்களை இங்கே கேட்டு மகிழுங்கள்

August 20, 2007

SPB- Janaki Duets

Filed under: Uncategorized — மரவண்டு @ 5:43 pm

spbindia.com – இந்த வலைத்தளத்தில் ஜோடிப் பாடல்களில் எந்தப் பெண்பாடகியின் குரல் எஸ்.பி.பாலசுப்ரமணியன் குரலுக்குப் பொருத்தமாக இருக்கும் என்ற கருத்துக் கணிப்பு நடைபெற்றிருக்கிறது , அதன் முடிவு பின்வருமாறு..

சுசிலா 31%
ஜானகி 46%
சித்ரா 20%
லதா மங்கேஸ்கர் 4%

0

எனக்கு மிகவும் பிடித்த பெண் பாடகி ஜானகி தான். பாலசுப்ரமணியனுடன் ஜோடி சேர்ந்து பாடும் போது மட்டும் ஜானகியின் குரலில் ஏதோ ஓர் உற்சாகம் பிறக்கும். எனக்குப் பிடித்த ஜானகி எஸ்.பி.பி ஜோடிப்பாடல்கள் சிலவற்றை மட்டும் இப்போது தருகிறேன்…

1) தென்றல் வரும் – பாரு பாரு பட்டணம் பாரு
2) ரோஜா தேகமே – இளமை
3) காதல் ரதியே – அந்தரங்கம் ஊமையானது
4) சந்தன புன்னகை – நாடோடி ராஜா
5) எங்கெங்கே நீ தான் – அபூர்வ சகோதரிகள்
6) எனக்கும் உனக்கும் – புதிய சங்கமம்
7) இதயவாசல் – தூங்காத கண்ணென்று ஒன்று
8] அழகிய செந்நிற வானம் – காஷ்மீர் காதலி
9) நீ ஓரு கோடி மலர் கூடி – பாமா ருக்மணி
10) இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் – ஆனந்த கும்மி
11) ஆனந்த வீணை – மேள தாளங்கள்
12) காதல் போதை – முடிசூடா மன்னன்

பாடல்களை இங்கே கேட்டு மகிழுங்கள்

August 19, 2007

SPB Vani Jayaram Duets – Part 2

Filed under: Uncategorized — மரவண்டு @ 2:26 pm

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணிஜெயராம் இணைந்து பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த 25 பாடல்களை இரண்டு பதிவுகளாக இட்டுள்ளேன் . ஏதோ ஓர் ஆர்வத்தில் சற்று நேரத்திற்கு முன்பு தான் எனது தேனிசை வலைப் பதிவை உருவாக்கினேன். மேலும் பல நல்ல அரிய பாடல்களின் தொகுப்பை எனது ரசனையின் அடிப்படையில்
வலையேற்றம் செய்ய உத்தேசித்திருக்கிறேன்.கேட்டு மகிழுங்கள்

எஸ்.பி.பி. வாணி ஜெயராம் ஜோடிப் பாடல்கள் – ( பகுதி : 2 )

1) வண்ண மலர் பூங்கொடியே – ஜோதி மலர்
2) தேவி வந்த நேரம் – வண்டிச்சக்கரம்
3) மேடையில் ஆடிடும் – வண்டிக்காரன் மகன்
4) மதனோச்சவம் ரதியோடு தான் – சதுரங்கம்
5) புதுமஞ்சள் மேனி – ருத்ரதாண்டவம்
6) மாலையில் பூத்த மல்லிகை – எங்கம்மா மஹாராணி
7) மாணிக்க மாமணி மாலையில் – தென்னங்கீற்று
8] புல்லாங்குழல் மொழி தமிழ் – ஊரும் உறவும்
9) நான் உன்னை நினைச்சேன் – கண்ணில் தெரியும் கதைகள்
10) முதல் முதல் வரும் சுகம் – காலங்களில் அவள் வசந்தம்
11) இல்லம் சங்கீதம் – அவன் அவள் அது
12) அன்பு மேகமே – எங்கம்மா சபதம்
13) நாலு பக்கம் வேடருண்டு – அண்ணன் ஒரு கோயில்

பாடல்களை இங்கே கேட்டு மகிழுங்கள்

SPB Vani Jayaram Duets

Filed under: Uncategorized — மரவண்டு @ 9:39 am

கள் வடியும் பூக்கள் என்ற படத்தில் வானம் பன்னீரைத் தூவும் காலம் கார்காலமே என்றொரு பாடல் வரும்

அந்தப் பாடலின் சரணத்தில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு வரி

அடி ராத்திரி வெயிலே ஒரு பாய் போடு மயிலே
தலைவனாவன் தலைவியைத் தழுவும் பொழுது ஏற்படும் கதகதப்பை ராத்திரி வெயிலுக்கு உவமையாகக் கூறியிருப்பது கவித்துவம் நிறைந்ததாக இருக்கிறது.
0

அம்மன் கோவில் கிழக்காலே திரைப்படத்தில் கங்கை அமரன் எழுதிய உன் பார்வையில் ஓராயிரம் கவிதை என்ற பாடலில் வரும் தினமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன் என்கின்ற வரியை கவிஞர் வாலி , கங்கை அமரன் சம்மதத்துடன் நிலாவே வா செல்லாதே வா என்ற பாடலில் இவ்வாறு பிரயோகித்திருப்பார்….

எனை நீ தான் பிரிந்தாலும் நினைவாலே அணைப்பேனே
0

ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி என்ற பாடலில் 

அவன் தான் திருடன் என நான் நினைத்திருந்தேன்…நானும் அவனைத் திருடி விட்டேன்… முதன் முதலாக திருடியதால் முழுதாய்த் திருட மறந்து விட்டேன் ..என்ற வரிகள் கண்டுபிடி அவளைக் கண்டுபிடிநெஞ்சைக் களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி என்ற பாடலில் முதல் முதல் திருடியதால் முழுசாய்த் திருடவில்லை என்று கையாளப்பட்டிருக்கும்

எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாணி ஜெயராம் ஜோடி இணைந்து பாடிய சில பாடல்களை உங்களுக்காக இங்கேவலையேற்றம் செய்திருக்கிறேன்கேட்டு மகிழுங்கள்

எஸ்.பி.பி. வாணி ஜெயராம் ஜோடிப் பாடல்கள் – ( பகுதி : 1 )

1) ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் – நீயா
2) ஒரு தேவதை வந்தாள் – நீதிபதி
3) சுகம் சுகம் – வண்டிச்சோலை சின்னராசு
4) தேன் சிந்தும் மலரல்லவா – கரிப்பும் இனிப்பும்
5) அதோ வாராண்டி – பொல்லாதவன்
6) கோடி வசந்தம் குடும்ப – சுமதி
7) பொன்னோவியம் ஒன்று – குமரிப் பெண்ணின் உள்ளத்திலே
8] சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன் – நாடகமே உலகம்
9) இரவும் பகலும் – பில்லா
10) குறிஞ்சி மலரில்- அழகே உன்னை ஆராதிக்கிறேன்
11) வேண்டும் வேண்டும் – வசந்தத்தில் ஓரு வானவில்
12) தலைவி – மோகன புன்னகை

Create a free website or blog at WordPress.com.